1. Home
  2. News

Category: News

Junior Superstars talent show is Back with a Bang

Junior Superstars talent show is Back with a Bang

Zee Tamil, popular for offering innovative and entertaining contents to its viewers, is inviting children between 4 and 14 years for audition of its unique reality show ‘Junior Superstars – Season 2’ that will be…

‘ப.பாண்டி’ – ராஜ்கிரணை வியக்க வைத்த தனுஷ்

‘ப.பாண்டி’ – ராஜ்கிரணை வியக்க வைத்த தனுஷ்

தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் ‘ப. பாண்டி’ படத்தில் ராஜ்கிரண் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் கதையைக் கேட்டதுமே நடிக்க சம்மதித்த ராஜ்கிரண், தனுஷின் இயக்கத் திறமையைக் கண்டு படப்பிடிப்பில் வியந்திருக்கிறார். அவற்றைப் பற்றி பெருமையுடன் அவர் சொன்னது… “இயக்குனர் சுப்பிரமணிய சிவா ஒரு நாள் என்னைப் பார்க்கணும்னு வந்தாரு. வந்து…

தமிழிலும் சாதனை படைக்க வரும் ‘சிவலிங்கா’

தமிழிலும் சாதனை படைக்க வரும் ‘சிவலிங்கா’

கன்னடத் திரையுலகில் சில தமிழ் இயக்குனர்கள் இயக்கிய படங்கள்தான் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்துள்ளன. அந்த விதத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமார், வேதிகா நடித்து 2016ம் ஆண்டு வெளிவந்த படம் ‘சிவலிங்கா’. மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் கர்நாடகாவில் 80 தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது.…

விஷால், கார்த்தி இணையும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’

விஷால், கார்த்தி இணையும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’

பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் ஹாரிஜ் ஜெயராஜ் இசையமைப்பில் விஷால், கார்த்தி, சாயிஷா மற்றும் பலர் நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் பற்றிய அறிவிப்பும் அறிமுகமும் நேற்று நடந்தது. நடிகர் சங்கத்தில் வெற்றி பெற்று பதவிக்கு வந்த பின் விஷாலும், கார்த்தியும் இணைந்து ஒரு…

அருண் விஜய் அடுத்த படம் ஆரம்பம்…

அருண் விஜய் அடுத்த படம் ஆரம்பம்…

‘குற்றம் 23’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ரெதான் புரொடக்ஷன்ஸ் அடுத்து தயாரிக்க உள்ள படத்திலும் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அருண் விஜய் நடித்த ‘தடையறத் தாக்க’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தைப் பற்றிய அறிவிப்பைக் கடந்த வாரம் வெளியிட்டனர். நேற்று இப்படத்தின் பூஜை…

சமுத்திரக்கனி நடிக்கும் ‘ஏமாலி’ ஆரம்பம்

சமுத்திரக்கனி நடிக்கும் ‘ஏமாலி’ ஆரம்பம்

லதா புரொடக்ஷன்ஸ் சார்பாக எம். லதா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்க “முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி” உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் V. Z . துரை ‘ஏமாலி’ எனும் புதிய படத்தை இயக்குகிறார். சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம்…

எங் மங் சங் – பாடலாசிரியரான பிரபுதேவா

எங் மங் சங் – பாடலாசிரியரான பிரபுதேவா

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் அம்ரீஷ் இசையமைப்பில் பிரபுதேவா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘எங் மங் சங்’. இப்படத்திற்காக பிரபுதேவா முதல் முறையாக எழுதிய பாடலான ‘அய்யனாரா வந்துட்டாங்க இங்க பாரு…’ என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவானது. சங்கர்மகாதேவன் குரலில்…

‘தொண்டன்’ பெண்களுக்குத் தைரியம் கொடுக்கும் படம் – சமுத்திரக்கனி

‘தொண்டன்’ பெண்களுக்குத் தைரியம் கொடுக்கும் படம் – சமுத்திரக்கனி

‘அப்பா’ படத்திற்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘தொண்டன்’. சுனைனா, விக்ராந்த், அர்த்தனா, சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன். ‘தொண்டன்’ படம் பற்றி சமுத்திரக்கனி கூறியதாவது, ‘‘தொண்டன்’ என்னுடைய 11வது படம். கரூர்ல…

100 கலைஞர்களுக்கு தலா 1 சவரன் தங்கப் பதக்கம் வழங்கும் ‘உலகாயுதா’

100 கலைஞர்களுக்கு தலா 1 சவரன் தங்கப் பதக்கம் வழங்கும் ‘உலகாயுதா’

சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள் திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அத்தகைய பல திறமையான பல திரையுலக பிண்ணனி கலைஞர்கள் இன்று திரையுலகில் இருந்தே வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதற்கு முக்கியமான காரணம், வேகமாக வளர்ந்து…

தேசிய விருதுகள், நன்றி கூறிய ‘ஜோக்கர்’ குழுவினர்

தேசிய விருதுகள், நன்றி கூறிய ‘ஜோக்கர்’ குழுவினர்

இன்று அறிவிக்கப்பட்ட 64வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘ஜோக்கர்’ திரைப்படம் சிறந்த மாநில மொழித் திரைப்படம் விருதையும், சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதையும் பெற்றது. அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இன்று பத்திரிகையாளர்களை ‘ஜோக்கர்’ குழுவினர் சந்தித்தார்கள். இதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு , இயக்குநர் ராஜு முருகன் ,…