1. Home
  2. News

Category: News

விஜய் டிவியில் ‘அதே கண்கள்’ மர்மத் தொடர்

விஜய் டிவியில் ‘அதே கண்கள்’ மர்மத் தொடர்

விஜய் டிவியில் புத்தம் புதிய மர்மத் தொடர் ‘அதே கண்கள்’ வரும் அக்டோபர் 8ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியின் ‘நசர்’ என்ற ஹிந்தித் தொடரின் டப்பிங் வடிவம்தான் இந்தத் தொடர். 200 ஆண்டுகளுக்கு…

ஏமாற்ற அலையும் கூட்டம், ‘ஔடதம்’ நேதாஜி பிரபு குற்றச்சாட்டு

ஏமாற்ற அலையும் கூட்டம், ‘ஔடதம்’ நேதாஜி பிரபு குற்றச்சாட்டு

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் நேதாஜி பிரபு தயாரித்து, நாயகனாக நடிக்க ரமணி இயக்கியுள்ள படம் `ஒளடதம்`. மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது . இப்படத்தினை பிரபலப்படுத்தும் முயற்சியாக `ஒளடதம்` என்று பெயர் பொறித்த 3…

பிக் பாஸ் நண்பர்களுடன் படம் பார்த்த சிம்பு

பிக் பாஸ் நண்பர்களுடன் படம் பார்த்த சிம்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று முடிவுற்றது. இந்த நிகழ்ச்சியில் சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் கலந்து கொண்டு, ‘ரெட் கார்டு’ காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். கடைசியில் ரித்விகா இறுதிப் போட்டியில் வென்று 50 லட்ச ரூபாய் பரிசை வென்றார். பிக்…

பரியேறும் பெருமாள், அரசியல் தலைவர்கள் பாராட்டு

பரியேறும் பெருமாள், அரசியல் தலைவர்கள் பாராட்டு

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி மற்றும் பலரது நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

‘நோட்டா’ மக்களை மாற்றும் – விஜய் தேவரகொன்டா

‘நோட்டா’ மக்களை மாற்றும் – விஜய் தேவரகொன்டா

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், விஜய் தேவரகொன்டா, மெஹ்ரீன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நோட்டா’. இந்தப் படம் மூலம் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொன்டா தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்தப் படம் தமிழ்,…