1. Home
  2. News

Category: News

செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் ‘கரிமுகன்’

செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் ‘கரிமுகன்’

விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இடம் பெற்ற ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடல் மூலம் பாடகராகவும் அறிமுகமானவர் செந்தில் கணேஷ். செந்தில் கணேஷ் தற்போது ‘கரிமுகன்’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாக உள்ளார். காயத்ரி என்ற…

‘96’, அனுபவித்துப் பார்க்க வேண்டிய படம் – சேரன்

‘96’, அனுபவித்துப் பார்க்க வேண்டிய படம் – சேரன்

தமிழ்த் திரையுலகத்தில் பல முக்கியமான படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் சேரன். அவரது இயக்கத்தில் வெளிவந்த ‘ஆட்டோகிராப்’ படம் பலரின் உணர்வுகளை உலுக்கிய ஒரு படம். விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து வெளிவந்த ‘96’ படமும் ‘ஆட்டோகிராப்’ படம் போல உணர்வுக் குவியலான படமாக இருந்தது என பலரும் பாராட்டினார்கள்.…

முதல் நாளில் 14 கோடி வசூலித்த ‘நோட்டா’

முதல் நாளில் 14 கோடி வசூலித்த ‘நோட்டா’

தெலுங்குத் திரையுலகத்தின் இளம் ஸ்டாரான விஜய் தேவரகொன்டா தமிழில் அறிமுகமாகியுள்ள ‘நோட்டா’ படம் 5ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் சேர்த்து இப்படத்திற்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது. முதல் நாள் வசூலாக சுமார் 14 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் சுமார்…

சினிமாவில் சிஸ்டம் சரியில்லை – விஜய் சேதுபதி

சினிமாவில் சிஸ்டம் சரியில்லை – விஜய் சேதுபதி

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகி ஒரு மகத்தான வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறார். விஜய் சேதுபதி, திரிஷா, பக்ஸ், ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் இந்தப்…

தீபாவளிக்குத் திரைக்கு வரும் ‘திமிரு புடிச்சவன்’

தீபாவளிக்குத் திரைக்கு வரும் ‘திமிரு புடிச்சவன்’

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘திமிரு புடிச்சவன்’. இப்படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி வெளியிட உள்ளார்கள். தீபாவளிக்கு ‘சர்கார்’ படமும் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி முதல்…

குடும்பத்தினருடன் ‘பரியேறும் பெருமாள்’ பார்த்த முக ஸ்டாலின்

குடும்பத்தினருடன் ‘பரியேறும் பெருமாள்’ பார்த்த முக ஸ்டாலின்

பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி மற்றும் பலர் நடித்த ‘பரியேறும் பெருமாள்’ படம் 2வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை விமர்சகர்கள், ரசிகர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பார்த்து வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகிறார்கள். திமுக தலைவர் முக…

நயன்தாராவுடன் ‘96’ படம் பார்த்த விக்னேஷ் சிவன்

நயன்தாராவுடன் ‘96’ படம் பார்த்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் நேற்று வெளியாகி பலரது மனதிலும் இடம் பிடித்துள்ள திரைப்படம் ‘96’. இப்படிப்பட்ட ஒரு காதல் படத்தை, தமிழ் சினிமாவின் ‘ஹாட்’ ஆன ஒரு காதல் ஜோடி ஒன்றாக சேர்ந்து பார்த்தால் அதுவும் செய்திதானே. அந்த காதல் ஜோடி வேறு யாருமல்ல, நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ்…

‘பேட்ட’ படத்தில் சசிகுமார்

‘பேட்ட’ படத்தில் சசிகுமார்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் ‘பேட்ட’ படத்தில் சசிகுமார் இணைந்துள்ளார். இது பற்றிய அறிவிப்பை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஏற்கெனவே, இந்தப் படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்போது அவர்களுடன் சசிகுமாரும்…

சர்கார் – கேரளா உரிமை 8 கோடி ?

சர்கார் – கேரளா உரிமை 8 கோடி ?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சர்கார்’. இப்படத்தின் கேரளா வினியோக உரிமை சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்து கடந்த…

மக்கள் மீது நம்பிக்கை இருந்தது – பா ரஞ்சித் நன்றி

மக்கள் மீது நம்பிக்கை இருந்தது – பா ரஞ்சித் நன்றி

நீலம் புரொடக்ஷன்ஸ் பா ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், கதிர், ஆனந்தி மற்றும் பலர் நடித்த ‘பரியேறும் பெருமாள்’ படம் கடந்த வாரம் வெளியாகி உலகெங்கும் வெற்றிநடை போட்டு வருகிறது. எந்த விதமான சாதி, பேதம் பார்க்காமல் அனைத்து ரசிகர்களும் இந்தப் படத்தைப்…