1. Home
  2. News

Category: News

‘திமிரு புடிச்சவன்’ டீசர், யு டியூப் டிரென்டிங்கில் நம்பர் 1

‘திமிரு புடிச்சவன்’ டீசர், யு டியூப் டிரென்டிங்கில் நம்பர் 1

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘திமிரு புடிச்சவன்’. இப்படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. அப்போதிலிருந்தே டீசரின் பார்வைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம்…

விஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டம்

விஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டம்

விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ சீசன் 2, கடந்த ஜுன் மாதம் 17ம் தேதி முதல், செப்டம்பர் 30ம் தேதி வரை ஒளிபரப்பானது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் நடிகை ரித்விகா வெற்றி பெற்று 50 லட்ச ரூபாய் பரிசு பெற்றார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் வெற்றியைக்…

எனது சூப்பர் நண்பன், இயக்குனர் மகேந்திரன் பெருமிதம்

எனது சூப்பர் நண்பன், இயக்குனர் மகேந்திரன் பெருமிதம்

‘முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை’ என மூன்று தமிழ்ப் படங்களில்  இயக்குனர் மகேந்திரன், ரஜினிகாந்த் கூட்டணி இணைந்து பணியாற்றியது. ரஜினிகாந்தின் ஆரம்ப கட்டங்களில் அவரால் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடியுமா என வியக்க வைத்த படங்கள்தான் ‘முள்ளும் மலரும், ஜானி’. ரஜினிக்குள்ளும் இருக்கும் நடிகனை வெளிக்…

‘எழுமின்’ பார்க்க வரும் மாணவர்களுக்கு சலுகை

‘எழுமின்’ பார்க்க வரும் மாணவர்களுக்கு சலுகை

வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘எழுமின்’. விவேக், தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் ஆகியோரோடு, சில சிறுவர், சிறுமிகளும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விவேக்,…

‘வட சென்னை’, என்னைத் தேடி வந்த படம் – தனுஷ்

‘வட சென்னை’, என்னைத் தேடி வந்த படம் – தனுஷ்

உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வடசென்னை’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, அமீர், டேனியல் பாலாஜி,…

‘சண்டக்கோழி 2’, சவாலான படம் – வரலட்சுமி

‘சண்டக்கோழி 2’, சவாலான படம் – வரலட்சுமி

[post_gallery] லிங்குசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சண்டக்கோழி 2’. இப்படத்தின் வரலட்சுமியின் கதாபாத்திரம் என்ன என்பது இதுவரை சஸ்பென்சாகவே வைக்கப்பட்டிருந்தது. படம் பற்றி வரலட்சுமி கூறியதாவது, “சண்டக்கோழி 2’ திரைப்படத்தில் வேலை பார்க்கும் போது…

96 பார்த்து பாராட்டிய ‘பாகுபலி’ ராணா

96 பார்த்து பாராட்டிய ‘பாகுபலி’ ராணா

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான ‘96’ படம் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வாங்கியுள்ளார். தெலுங்கு ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து இன்னும்…

‘சூப்பர் டீலக்ஸ்’ குழுவினரே வெளியிட்ட ‘டிரோல்’ போஸ்டர்

‘சூப்பர் டீலக்ஸ்’ குழுவினரே வெளியிட்ட ‘டிரோல்’ போஸ்டர்

[post_gallery] பிரபல நட்சத்திரங்கள் நடித்து ஒரு படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்தால், அவற்றை ‘டிரோல்’ செய்து ரசிகர்கள் தயாரித்து வெளியிடும் ‘மீம்ஸ் போஸ்டர்கள்’ சமயங்களில் அதிக வரவேற்பைப் பெறும். ஒரிஜனல் போஸ்டரை விட அந்த ‘டிரோல் போஸ்டர்கள்’ பரபரப்பாகப் பேசப்படும். ‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன்…

பேட்ட – ‘லீக்டு வீடியோ’, கார்த்திக் சுப்பராஜ் கோபம்

பேட்ட – ‘லீக்டு வீடியோ’, கார்த்திக் சுப்பராஜ் கோபம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் சில படப்பிடிப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ‘லீக்’ ஆகின. ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் அந்த வீடியோவை வைத்து சில செய்தித்…