1. Home
  2. News

Category: News

நல்ல படங்கள் வரிசையில் ‘ஜருகண்டி’ சேரும் – நிதின் சத்யா

ஸ்வேத் தயாரிப்பில் நடிகர் நிதின்சத்யா தயாரிக்கும் படம் ‘ஜருகண்டி’. பிச்சு மணி இயக்கத்தில் போபோ சசி இசையமைப்பில் ஜெய், ரெபா மோனிகா ஜான் மற்றும் பலர் நடிக்கும் படம். படம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் நிதின் சத்யா கூறியதாவது, “சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட…

பிரபாசின் பிரமிக்க வைக்கும் ‘சாஹோ’

பிரபாசின் பிரமிக்க வைக்கும் ‘சாஹோ’

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் இந்த ஆண்டு அவரது பிறந்த நாளான இன்று அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான ‘சாஹோ’ திரைப்படத்தின் “Shades of Saaho” எனும் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளார். இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த…

தயாரிப்பாளர்களை எச்சரிக்கும் ‘ஆண் தேவதை’ இயக்குனர்

தயாரிப்பாளர்களை எச்சரிக்கும் ‘ஆண் தேவதை’ இயக்குனர்

ரெட்டச்சுழி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு ‘ஆண் தேவதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒருவழியாக இந்தப்படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸானது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற…

சசிகுமார், பாரதிராஜா நடிக்கும் ‘கென்னடி கிளப்’

சசிகுமார், பாரதிராஜா நடிக்கும் ‘கென்னடி கிளப்’

இயக்குனர் சுசீந்திரன் தற்போது ‘ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன்’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இவற்றில் ‘ஜீனியஸ்’ இந்த வாரம் அக்டோபர் 26ம் தேதி வெளியாக உள்ளது. அடுத்து சசிகுமார், பாரதிராஜா இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’ என்ற படத்தை சுசீந்திரன் இயக்க உள்ளார். இந்தப்…

இளையராஜா – யுவன் இணையும் முதல் படம்

இளையராஜா – யுவன் இணையும் முதல் படம்

இசையமைப்பாளர் இளையராஜா, அவருடைய இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைந்து முதல் முறையாக ஒரு படத்திற்கு இசையமைக்க உள்ளார். ‘பியார் பிரேமா காதல்’ படத்திற்குப் பிறகு யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். ‘தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம்…

வைரமுத்து பற்றி ரகுமானுக்குத் தெரியாது – ஏஆர் ரைஹானா

வைரமுத்து பற்றி ரகுமானுக்குத் தெரியாது – ஏஆர் ரைஹானா

‘மீ டூ’ விவகாரம் வைரமுத்து, சின்மயி இருவருக்கும் இடையில்தான் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏஆர் ரகுமான், வைரமுத்து, சின்மயி கூட்டணி காலத்தால் மறக்க முடியாத பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளது. இந்த ‘மீ டூ’ விவகாரம் பற்றி ஏஆர் ரகுமான் என்ன நினைக்கிறார் என்பது இதுவரை…

டிவி தொகுப்பாளர் ஆகும் ஸ்ருதிஹாசன்

டிவி தொகுப்பாளர் ஆகும் ஸ்ருதிஹாசன்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். அதன்பின், ‘3, பூஜை, புலி, வேதாளம், சி 3’ ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் அவரது அப்பா இயக்கத்தில் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடிக்க…

என்ஜிகே – யுவன் இசையில் பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்

‘நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம்’ படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர் ஒரு பாடலாசிரியரும் கூட. ‘என்னை அறிந்தால், மாரி, ரெமோ, அச்சம் என்பது மடமையடா, விக்ரம் வேதா, இரும்புத்திரை’ ஆகிய படங்களிலும், ‘நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களிலும் சில ஹிட் பாடல்களை…

சர்கார் டீசர், 24 மணி நேர சாதனை என்ன ?

சர்கார் டீசர், 24 மணி நேர சாதனை என்ன ?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு யு டியுபில் வெளியிடப்பட்டது. வெளியானதிலிருந்தே அடுத்தடுத்து பல சாதனைகளைப் புரிந்த இந்த டீசர், 292 நிமிடங்களில்…

உலக சாதனை படைத்த ‘சர்கார்’ டீசர்

உலக சாதனை படைத்த ‘சர்கார்’ டீசர்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது. இதுவரை எந்த தமிழ்ப் பட டீசரும் செய்யாத சாதனையை அடுத்தடுத்து அந்த டீசர் செய்ய ஆரம்பித்தது.…