1. Home
  2. News

Category: News

சர்கார் – நீக்கப்பட உள்ள காட்சிகள் எவையெவை ?

சர்கார் – நீக்கப்பட உள்ள காட்சிகள் எவையெவை ?

ஆளும் அதிமுக அரசு சார்பாக ‘சர்கார்’ படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். அதைத் தொடர்ந்து ‘சர்கார்’ படம் திரையிடப்பட்ட சில தியேட்டர்கள் முன்பாக நேற்று அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தியேட்டர்கள் முன்பாக இருந்த ‘சர்கார்’ பட பேனர்களை…

சர்கார் – போராட்டங்களுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் கண்டனம்

சர்கார் – போராட்டங்களுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் கண்டனம்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளிவந்த ‘சர்கார்’ திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருட்களை தீயில் போடுவது போன்ற காட்சிகள், படத்தின் வில்லி வரலட்சுமியின் கதாபாத்திரத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என வைத்திருப்பது, அரசுக்கு எதிரான சில வசனங்கள் ஆகியவற்றைக்…

சர்கார் – 2 நாளில் 100 கோடி வசூலித்து சாதனை

சர்கார் – 2 நாளில் 100 கோடி வசூலித்து சாதனை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் நவம்பர் 6, தீபாவளி அன்று உலகம் முழுவதும் சுமார் 3000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 65 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத்…

கேரளா – வெளியீட்டிற்கு முன்பே ‘சர்கார்’ 3 கோடி வசூல்

கேரளா – வெளியீட்டிற்கு முன்பே ‘சர்கார்’ 3 கோடி வசூல்

தமிழ் சினிமா நடிகர்களிலேயே விஜய்க்கு தான் கேரளாவில் தனிப் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இளைஞர்கள், இளைஞிகள் என விஜய் படம் வந்தாலே அதை ஒரு திருவிழா போல கொண்டாடும் ரசிகர்கள் அவர்கள். விஜய் நடித்து தீபாவளிக்கு வர உள்ள ‘சர்கார்’ படத்தை அவர்கள் மிகப் பெரும் திருவிழாவாக…

ரீமேக் படத்தில் நடிப்பது சவாலானது – ஜோதிகா

ரீமேக் படத்தில் நடிப்பது சவாலானது – ஜோதிகா

போப்டா மீடியா ஒர்க்ஸ், கிரியேட்டிவ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ராதாமோகன் இயக்கத்தில், காஷிப் இசையமைப்பில், ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடிக்கும் படம் காற்றின் மொழி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர் ராதாமோகன், அறிமுக இசையமைப்பாளர் காஷிப், ஜோதிகா, விதார்த், லட்சுமி…

லேட்டா வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – ரஜினிகாந்த்

லேட்டா வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – ரஜினிகாந்த்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்,…

விஜய் டிவியில் மீண்டும் ‘ஜோடி‘ நிகழ்ச்சி

விஜய் டிவியில் மீண்டும் ‘ஜோடி‘ நிகழ்ச்சி

விஜய் டிவியின் பிரபலமான நடன நிகழ்ச்சி ‘ஜோடி’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நவம்பர் 4ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. சில மாற்றங்களுடன் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை ரியோ, பாவனா தொகுத்து வழங்க உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில்…

‘96’ – நான் கைப்பட எழுதிய கதை – இயக்குனர் பிரேம்குமார்

‘96’ – நான் கைப்பட எழுதிய கதை – இயக்குனர் பிரேம்குமார்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்க, அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘98’. அப்படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96…

ரொமான்டிக் த்ரில்லராக உருவாகும் ‘கண்ணாடி’

ரொமான்டிக் த்ரில்லராக உருவாகும் ‘கண்ணாடி’

‘மதுர வீரன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து V ஸ்டுடியோஸ் நிறுவனம் அமலாபால் நடிக்கும் ’ஆடை’ படத்தைத் தயாரித்து வருகிறது. இதற்கடுத்து ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘கண்ணாடி’ என்ற படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்து வருகிறது. ‘மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன்’ ஆகிய…