ஜோதிகா நடிக்கும் புதிய படம் ஆரம்பம்
நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின் ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார். “36 வயதினிலே, மகளிர் மட்டும்” ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து அவர் நடித்துள்ள ‘காற்றின் மொழி’ நாளை மறுநாள் நவம்பர் 16ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு…