ஜனவரி 4, 2019 வெளியான தமிழ் படங்கள்

இன்று ஜனவரி 4, 2019 வெளியானதமிழ் படங்கள்…

1. மாணிக்

தயாரிப்பு – மோகிதா சினி டாக்கீஸ்
இயக்கம் – மார்ட்டின்
இசை – தரண்
நடிப்பு – மகாபா ஆனந்த், சூசா குமார், வாட்சன், மனோபாலா, யோகி பாபு, அருள்தாஸ் மற்றும் பலர்
வெளியான தேதி – 4 ஜனவரி 2019
நேரம் – 2 மணி நேரம் 21 நிமிடம்

மாணிக் படத்தின் டிரைலர்

2. தேவகோட்டை காதல்

தயாரிப்பு – ஹபாஸ் மூவி லைன்
இயக்கம் – ஏஆர்கே
இசை – ஜோனா பக்தகுமார்
நடிப்பு – சீனு, சுவிதா மற்றும் பலர்
வெளியான தேதி – ஜனவரி 4, 2019

தேவகோட்டை காதல் டிரைலர்

Read Previous

விஜய் டிவியில் ‘ரெடி ஸ்டெடி போ’ சீசன் 2

Read Next

பேட்ட, விஸ்வாசம் – முன்பதிவில் முந்துவது யார் ?

Most Popular