1. Home
  2. News

Category: News

த்ரில்லர் கதையுடன் ‘மறை பொருள்’ குறும்படம்

த்ரில்லர் கதையுடன் ‘மறை பொருள்’ குறும்படம்

பி2.0 புரொடக்ஷன் ஹட்சன் தயாரிப்பில் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், ஹரிஷ் மற்றும் பலரது நடிப்பில் ‘மறை பொருள்’ என்ற குறும்படம் உருவாகியுள்ளது. ஒரு கற்பழிப்பு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், கடத்தப்பட்டு, பேனா மூலம் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். அந்த…

‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்

‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இணை தயாரிப்பாளர் கலையரசு பேசுகையில்…

டிக்கெட் முன்பதிவில் ‘கோகோ மாக்கோ’ இயக்குனரின் அதிரடி

டிக்கெட் முன்பதிவில் ‘கோகோ மாக்கோ’ இயக்குனரின் அதிரடி

கோகோ மாக்கோ, இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் வகையில், காதல், நகைச்சுவை மற்றும் இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக Crazy Musical Romantic…

அமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை

அமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை

பெருவக்காரன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரொமாண்டிக் காதல் படமாக தமிழில் உருவாகி வரும் படம் ‘ அமையா’. நிகில் வி.கமல் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் சுஜா சூர்யநிலா என்பவர் டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் 2016ல் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றவர். மாஸ்டர் மகேந்திரன் ஒரு முக்கியமான…

சுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்

சுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்

இயக்குனர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் ‘மை கர்மா’ என்ற க்விஸ் மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறார். அதனைப் பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சுரேஷ் சந்திர மேனன் கலந்து கொண்டு மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தி, விளக்கினார். அவர் பேசும்போது, “என்னை ஒரு ஒளிப்பதிவாளராக, இயக்குனராக,…

10000 தியேட்டர்களில் சீனாவில் 2.0 வெளியீடு

10000 தியேட்டர்களில் சீனாவில் 2.0 வெளியீடு

இந்தியத் திரையுலகின் பிரம்மாண்டப் படைப்பான 2.0 படம் கடந்த வியாழனன்று வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஹிந்தியில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியும் உலக அளவில் 450 கோடி ரூபாய் வசூலையும் 2.0 படம் கடந்துள்ளது. இப்படம் பற்றிய ஒரு முக்கியமான அறிவிப்பை…

500 தியேட்டர்களில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வெளியீடு

500 தியேட்டர்களில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வெளியீடு

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே தயாரிக்க ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. விமல், ஆஷ்னா சவேரி மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படம் டிசம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் டிரைலர், பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால்…

என்ன சாதி ? பிக் பாஸ் ரித்விகா கடும் கோபம்

என்ன சாதி ? பிக் பாஸ் ரித்விகா கடும் கோபம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ படத்தில் யதார்த்தமாக நடித்ததன் மூலம் யார் இவர் எனக் கேட்க வைத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் ரித்விகா. அதன்பின் ‘கபாலி’ படத்திலும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்குப்…

பெரிய பஞ்சாயத்துக்குப் பின் ஆரம்பமாகும் ‘மின்னல் வீரன்’

பெரிய பஞ்சாயத்துக்குப் பின் ஆரம்பமாகும் ‘மின்னல் வீரன்’

எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’. மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்த படத்தில் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகி, படத்தின் வேலைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாத’ படம்…

விஜய் டிவியில் ‘ராதா கிருஷ்ணா’ புதிய தொடர்

விஜய் டிவியில் ‘ராதா கிருஷ்ணா’ புதிய தொடர்

விஜய் டிவியில் டிசம்பர் 3 முதல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 1.30 மணிக்கு ‘ராதா கிருஷ்ணா’ என்ற புதிய இதிகாசத் தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இத் தொடரின் கதை, கிருஷ்ணருக்கும், ராதாவுக்கும் இடையில் உள்ள காதலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரும், ராதாவும் அவர்கள் வாழ்வில் எதிர்…