1. Home
  2. News

Category: News

கஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்

கஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு நிவாரண உதவிகளை பல நடிகர்கள் வழங்கி வருகிறார்கள். பலரும் உதவிகளை அறிவித்தாலும் அவர்கள் நேரிடையாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. அவர்களது ரசிகர்கள்தான் சென்று உதவி செய்து வருகிறார்கள். ஆனால், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பாதிக்கப்பட்ட…

கனா, ஒரு உணர்வுபூர்வமான படம் – அருண்ராஜா காமராஜ்

கனா, ஒரு உணர்வுபூர்வமான படம் – அருண்ராஜா காமராஜ்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிறப்புத் தோற்றத்தில் சிவகார்த்திகேயன், மற்றும் பலர் நடிக்கும் படம் கனா. இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட இந்தப் படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3…

‘தோனி கபடி குழு’ – கிரிக்கெட்டா ? கபடியா ?

‘தோனி கபடி குழு’ – கிரிக்கெட்டா ? கபடியா ?

ஐயப்பன் இயக்கத்தில் ரோஷன் ஜேக்கப் இசையமைப்பில் அபிலாஷ், லீமா மற்றும் பலர் நடிக்கும் படம் தோனி கபடி குழு. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தின் கதாநாயகி லீமா பேசுகையில், தலைப்பு போலவே, படமும் வித்தியாசமாக இருக்கும். மேலும், இப்படத்தின்…

‘டூலெட்’ படமும், சர்வதேச திரைப்பட விழாக்களும்…

‘டூலெட்’ படமும், சர்வதேச திரைப்பட விழாக்களும்…

தேசிய விருது பெற்ற ‘டூலெட்’ படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற ஈரான் நாட்டு இயக்குநரே எப்படி இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில்…

கஜா நிவாரணம், கிராமத்தை தத்தெடுத்த விஷால்

கஜா நிவாரணம், கிராமத்தை தத்தெடுத்த விஷால்

தமிழ்நாட்டின் ‘டெல்டா பகுதி’ முழுவதும் கஜா புயலால் பேரழிவை சந்தித்திருக்கிறது. அதில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், கார்காவயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார் நடிகர் விஷால். தற்காலிகமாக இல்லாமல், முழுமையாக மறுசீரமைப்பு செய்து இந்தியாவிலேயே ‘சிறந்த கிராமமாக‘ மாற்றுவேன் என்றும் அந்த கிராம மக்களுக்கு விஷால் உறுதியளித்துள்ளார்.…

கஜா நிவாரணம், அஜித் 15 லட்சம் கொடுத்துட்டாராமே….

கஜா நிவாரணம், அஜித் 15 லட்சம் கொடுத்துட்டாராமே….

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் வீசிய கஜா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டது. தமிழ் நடிகர்கள் கொஞ்சம் பொறுமையாக நான்கு நாட்கள் கழித்துதான் அவர்களது நிவாரண உதவிகளை அளிக்க ஆரம்பித்தார்கள். முதலில் சிவகுமார் குடும்பம் 50 லட்ச ரூபாய் நிவாரண உதவிகளை வழங்குவதாக அறிவித்தது. அடுத்து விக்ரம்…

ரசிகர் மன்றங்கள் மூலம் ரஜினிகாந்த், விஜய் உதவி

ரசிகர் மன்றங்கள் மூலம் ரஜினிகாந்த், விஜய் உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு திரைப்பட நடிகர்கள் அவர்களது உதவிகளை நேற்று முதல் அறிவித்தனர். சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் சார்பாக 50 லட்ச ரூபாய்க்கு நிவாரண உதவிகள், விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய்க்கு நிவாரண உதவிகள், சிவகார்த்திகேயன் முதல்வர் நிவாரண நிதிக்கு 10…

அமலா பால் ஆக்ஷனில் ‘அதோ அந்த பறவை போல’…

அமலா பால் ஆக்ஷனில் ‘அதோ அந்த பறவை போல’…

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘அதோ அந்த பறவை போல’. கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக…

கஜா புயல் – நிவாரண உதவிகளை அறிவிக்கும் நடிகர்கள்

கஜா புயல் – நிவாரண உதவிகளை அறிவிக்கும் நடிகர்கள்

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட்ங்களை கஜா புயல் பலமாகத் தாக்கியதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. புயலுக்குப் பின் நிவாரண உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக மக்கள் தவிப்புடன் சொல்லி வருகிறார்கள். கேரளா புயலுக்குக் கூட உடனடியாக உதவிகளை அறிவித்த தமிழ் நடிகர்கள், இந்த கஜா புயலுக்கு மட்டும் உதவிகளை அறிவிக்க…

ஆர்யா நடிக்கும் ‘மகா முனி’

ஆர்யா நடிக்கும் ‘மகா முனி’

2011ம் ஆண்டு வெளிவந்த ‘மௌன குரு’ படத்தை இயக்கியவர் சாந்தகுமார். அந்தப் படம் வித்தியாசமான படம் என அனைவரின் பாராட்டையும் பெற்றது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு அவருடைய இரண்டாவது படத்தை இயக்க உள்ளார். ‘மகா முனி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக…