விஜய் டிவியில் டிசம்பர் 3 முதல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 1.30 மணிக்கு ‘ராதா கிருஷ்ணா’ என்ற புதிய இதிகாசத் தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
இத் தொடரின் கதை, கிருஷ்ணருக்கும், ராதாவுக்கும் இடையில் உள்ள காதலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரும், ராதாவும் அவர்கள் வாழ்வில் எதிர் கொண்ட பிரச்சினைகள், தடைகள் என அனைத்தும் இந்தக் கதையில் இடம் பெற்றுள்ளது.
இத் தொடரில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள்
கிருஷ்ணா – சுமேத் முத்கல்கர்
ராதா – மல்லிகா சிங்
யசோதா – ரீனா கபூர்
நந்தா பாபா – கவி சஹல்
பலராமன் – பசந்த் பட்
கன்சா – அர்பித் ரங்கா
கிரிட்டிடா – அகன்ஷா ராவத்
[post_gallery]