தமிழ், ஆங்கிலத்தில் உருவாகும் பேன்டசி, ரியாலிட்டி படம் ‘மாயன்’
ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் முதல் பார்வை டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர்…