யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம்
ஹங்ரி உல்ப் என்டர்டெயின்மென்ட் மற்றும் புரொடக்ஷன்ஸ் எல்எல்பி தயாரிக்கும் புதிய படம் இன்று ஆரம்பமானது. இந்தப் படத்தில் பாலய்யா என்ற இயக்குனர் அறிமுகமாகிறார். இவர் ஒரு சில குறும்படங்கள் இயக்கியிருப்பதோடு, CSK மற்றும் நடுவன் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்தப் படம் ‘டார்க்…