தமிழ் சினிமா – மார்ச் 1, 2019 வெளியாகும் தமிழ்ப் படங்கள்…

இன்று மார்ச் 1, 2019 வெளியாகும் படங்கள்…

திருமணம்

தயாரிப்பு – பிரிநிஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் – சேரன்
இசை – சித்தார்த் விபின்
நடிப்பு – சேரன், சுகன்யா, உமாபதி, காவ்யா சுரேஷ், தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர்

தடம்

தயாரிப்பு – ரெதான் – தி சினிமா பியூப்பிள்
இயக்கம் – மகிழ் திருமேனி
இசை – அருண்ராஜ்
நடிப்பு – அருண் விஜய், தன்யா ஹோப், ஸ்மிரிதி, வித்யா பிரதீப் மற்றும் பலர்

90 எம்எல்

தயாரிப்பு – என்விஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – அழகிய அசுரா
இசை – எஸ்டிஆர்

தாதா 87

தயாரிப்பு – கலை சினிமாஸ்
இயக்கம் – விஜயஸ்ரீ
இசை – லியான்டர் லீ மார்ட்டி, அல் ருபான், தீபன் சக்கரவர்த்தி
நடிப்பு – சாருஹாசன், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி மற்றும் பலர்

பிரிவதில்லை

தயாரிப்பு – ஸ்ரீ உதயம் ஸ்டுடியோஸ்
இயக்கம் – சீதாபதி ராம்

https://youtu.be/8d3jgzcXRkM

விளம்பரம்

தயாரிப்பு – பிரின்ஸ் பிலிம் சர்க்யூட்
இயக்கம் – கே.ஏ. சூரியநிதி
இசை – ஜே. விமல்
நடிப்பு – அபினய், ஹைரா, சோனா மற்றும் பலர்

https://youtu.be/fzsezq1a8qk

அடடே

தயாரிப்பு – கணேஷாலயா இன்னோவேட்ஸ்
இயக்கம் – கமல் சரோமுனி
இசை – ரசாந்த் அரவிந்த்

Read Previous

கருணாகரன், யோகிபாபு நடிக்கும் ‘பன்னிக்குட்டி’

Read Next

பாண்டிச்சேரி இளைஞர்களுக்குப் பெருமை சேர்க்கும் ‘நட்பே துணை’

Most Popular