என் மக்களின் பாராட்டே மிகப் பெரிய விருது – செழியன்
“கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர்” உள்ளிட்ட சிறந்த படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் இயக்குநர் செழியன். அவர் முதல் முறையாக இயக்கியுள்ள ‘டு லெட்’ படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகிறது. கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் முதன் முதலாகக் கலந்துகொண்டது ‘ டு லெட்’ படம்.…