1. Home
  2. Author Blogs

Author: admin

admin

நெடுநல்வாடை – டீசர் 2

செல்வ கண்ணன் இயக்கத்தில், ஜோஸ் பிரான்க்ளின் இசையமைப்பில், வைரமுத்து பாடல்களில், பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி மற்றும் பலர் நடிக்கும் படம் நெடுநல்வாடை.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று

சூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று

விஜய் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 8 மணிக்கு சூப்பர் சிங்கர் ஜுனியர் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் நிகழ்ச்சியில் ‘சினிமா சினிமா’ சுற்று நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் டாப் சூப்பர் சிங்கர் ஜூனியர்ககளான தனுஷ், ஹ்ரித்திக், அஹானா, வித்யா ரூபிணி, அனுஷ்யா,…

நேர்மையான இருவரின் வாழ்க்கை ‘கண்ணே கலைமானே’

நேர்மையான இருவரின் வாழ்க்கை ‘கண்ணே கலைமானே’

ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தை வரும் பிப்ரவரி 22ம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். படம் பற்றி…

ரஜினிகாந்த் தலைவர் என்றால்…மற்றவர்கள்.., – சீமான் கேள்வி

ரஜினிகாந்த் தலைவர் என்றால்…மற்றவர்கள்.., – சீமான் கேள்வி

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார்கள். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான…

வந்தா ராஜாவாதான் வருவேன் – காட்சி வீடியோ

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு மற்றும் பலர் நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன்.

கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – டிரைலர்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தேவ்.

மிக மிக அவசரம் – டிரைலர்

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுரேஷ் காமாட்சி இயக்கத்தில், இஷான் தேவ் இசையமைப்பில், ஸ்ரீபிரியங்கா, ஹரிஸ், வழக்கு எண் முத்துராமன், ஈ. இராமதாஸ் மற்றும் பலருடன் சிறப்புத் தோற்றத்தில் சீமான் நடிக்கும் மிக மிக அவசரம்.

விஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி

விஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி

விஜய் டிவியில் மிகப் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான ‘கலக்க போவது யாரு 8’ தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் புதிய நகைச்சுவை நிகழ்ச்சியாக ‘ராமர் வீடு’ என்ற நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இதுவரையில் ராமர் “சகல ரகள, சிரிச்ச போச்சு, கலக்க போவது யாரு, ஜோடி’ என…

சார்லி சாப்ளின் 2 – சின்ன மச்சான்…. பாடல் வீடியோ…

அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைப்பில், பிரபு தேவா, நிக்கி கல்ரானி, அடா சர்மா மற்றும் பலர் நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்ற சின்ன மச்சான் பாடல் முழு வீடியோ…  

வீடியோ அனுப்பினால் தங்கக் காசு பரிசு, கிரிஷ்ணம் படக்குழு அறிவிப்பு

வீடியோ அனுப்பினால் தங்கக் காசு பரிசு, கிரிஷ்ணம் படக்குழு அறிவிப்பு

கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்து ‘கிரிஷ்ணம் ‘படம் உருவாகியுள்ளது. அந்த உண்மையான சம்பவம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வாழ்க்கயில்தான நடந்துள்ளது. தனக்கு நேர்ந்த அனுபவத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில், தானே தயாரிப்பாளராகி பி என்.பலராம் என்பவர்…