1. Home
  2. Author Blogs

Author: admin

admin

37 சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘ஒற்றைப் பனை மரம்’

37 சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘ஒற்றைப் பனை மரம்’

“நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன்” ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டவர் ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேல். நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும், தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர். தற்போது ‘ஒற்றைப் பனை மரம்’ என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். படம்…

விஸ்வாசம் – அடிச்சி தூக்கு….பாடல் வீடியோ

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்த விஸ்வாசம் படத்தின் அடிச்சி தூக்கு…பாடல் வீடியோ…

தோழர், உலகின் உன்னதமான வார்த்தை – ராஜு முருகன்

தோழர், உலகின் உன்னதமான வார்த்தை – ராஜு முருகன்

ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. ‘வெரி வெரி பேட்…’ எனத் தொடங்கும் அந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த சிங்கிள் ட்ராக்கைத்தான் படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.…

காஞ்சனா – ஹிந்தியில் இயக்கும் ராகவா லாரன்ஸ்

காஞ்சனா – ஹிந்தியில் இயக்கும் ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களில் வந்த படங்களில் மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்த ஒரு படம் ‘காஞ்சனா’. ராகவா லாரன்ஸ் இயக்கி நாயகனாக நடிக்க சரத்குமார் திருநங்கை ஆக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2011ல் வெளிவந்த ‘காஞ்சனா’ படத்திற்குப் பின் 2015ல் வெளிவந்த ‘காஞ்சனா 2’…

மாரி 2 – வானம் பொழியாம….பாடல் வீடியோ

உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி மற்றும் பலர் நடித்த மாரி 2 படத்தின் வானம் பொழியாம…பாடல் வீடியோ…

கல்லூரி மாணவிகளை பாட வைத்த இளையராஜா

கல்லூரி மாணவிகளை பாட வைத்த இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா, அவருடைய 75 பிறந்தநாளை பல கல்லூரிகளில் விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். சமீபத்தில் ராணி மேரி கல்லூரியிலும், எத்திராஜ் கல்லூரியிலும் நடை பெற்ற விழாவில் பல மாணவிகள் பாடி இளையராஜாவை அசத்தி விட்டார்கள். அந்த மாணவிகள் மேடையிலேயே ‘நாங்கள் சினிமாவில் பாட முடியுமா என்று ஒரு வேண்டுகோளையும்…

வாக்களிப்பது மட்டுமே என் அரசியல் – அஜித் அறிக்கை

வாக்களிப்பது மட்டுமே என் அரசியல் – அஜித் அறிக்கை

தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் சிலர் பாஜக-வில் இணைந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு என்று தெரிவித்திருக்கிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகர்களைப் பற்றி வசைபாடுவதை…

முதல் 10 கோடி பார்வைகள் – ரௌடி பேபி சாதனை

முதல் 10 கோடி பார்வைகள் – ரௌடி பேபி சாதனை

பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘மாரி 2’. அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் வெளியானதுமே ‘இன்ஸ்டன்ட்’ ஹிட் ஆனது. படம் வெளிவந்த பின் அந்தப் பாடல் தாறுமாறான ஹிட்டானது. யு…

விஜய் 63 – இன்று படப்பிடிப்புஆரம்பம்

விஜய் 63 – இன்று படப்பிடிப்புஆரம்பம்

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாக உள்ளது. ‘தெறி, மெர்சல்’ ஆகிய வெற்றிப் படங்களுக்கப் பிறகு அட்லீ, விஜய் கூட்டணி இணையும் மூன்றாவது படம்…

விஜய் டிவி – சிவா மனசுல சக்தி, புதிய தொடர்

விஜய் டிவி – சிவா மனசுல சக்தி, புதிய தொடர்

விஜய் டிவியில் வரும் ஜனவரி 21 முதல், திங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு ‘சிவா மனசுல சக்தி’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் சிவா மற்றும் சக்தி என்னும் மாறுபட்ட கோணங்களுடைய இருவர் எப்படி சந்தித்து அவர்கள் பயணம் மாறுகின்றது…