1. Home
  2. Author Blogs

Author: admin

admin

விஜய் டிவியில் ‘Mr & Mrs சின்னத்திரை’

விஜய் டிவியில் ‘Mr & Mrs சின்னத்திரை’

விஜய் டிவியில் முற்றிலும் பல புதிய நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளது. சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், திரைக்குப் பின்னால் அவர்களது திறமை, காதல், அன்பு ஆகியவை எப்படி உள்ளது என்பதைப் பற்றிய நிகழ்ச்சியாக ‘மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை’ என்ற…

விஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு சீசன் 8’

விஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு சீசன் 8’

விஜய் டிவியின் மிகப் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி ‘கலக்க போவது யாரு’. இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று ஜனவரி 19 முதல், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. தமிழ்த் திரை உலகிற்கு பல நகைச்சுவை நடிகர்களைத் தந்துள்ள இந்த நிகழ்ச்சி,…

விஜய் ஆண்டனியை வாழ்த்திய இளையராஜா

விஜய் ஆண்டனியை வாழ்த்திய இளையராஜா

SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்க, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘தமிழரசன்’. இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பது சிறப்பு. இப்படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர்…

தமிழரசன் – படத் துவக்க விழா – புகைப்படங்கள்

தமிழரசன் – படத் துவக்க விழா – புகைப்படங்கள்

SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்க, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் படம் தமிழரசன் படத் துவக்க விழா புகைப்படங்கள்… [post_gallery]

‘மெர்சல் – தமிழன்’ சாதனையை முறியடித்த ‘மாரி 2 – ரௌடி’

‘மெர்சல் – தமிழன்’ சாதனையை முறியடித்த ‘மாரி 2 – ரௌடி’

யு டியூபில் ஒரு படத்தையும், பாடலையும் எப்படி பிரமோஷன் செய்யலாம் என்ற வித்தையை தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாது இந்திய சினிமாவுக்கே கற்றுக் கொடுத்தவர் தனுஷ். அனிருத் இசையில், அவர் எழுதி, பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம்தான் யு டியூப் என்ற வீடியோ வலைதளத்தைப் பற்றிப் பலரும்…

விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கும் புதிய படம்

விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கும் புதிய படம்

சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ‘பேரான்மை, புறம்போக்கு’ படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த…

‘மாரி டான்’-ஐத் தோற்கடித்த ‘மாரி 2 ரௌடி’

‘மாரி டான்’-ஐத் தோற்கடித்த ‘மாரி 2 ரௌடி’

தனுஷ், அனிருத் கூட்டணியில் வெளிவந்த ‘மாரி’ படத்தில் இடம் பெற்ற ‘டானு டானு…’ பாடல் தனுஷ் நடித்து வெளிவந்த பாடல்களில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடலாக இருந்தது. இதில், ‘ஒய் திஸ் கொலவெறி’ விதிவிலக்கு. அது, ஒரு இசை ஆல்பம் போல வெளியாகி பின்னர் படத்தில் சேர்க்கப்பட்டது. தனுஷ்…

‘பேட்ட’ – வரும் ஞாயிறன்று 100 கோடி கடக்கும் என அறிவிப்பு

‘பேட்ட’ – வரும் ஞாயிறன்று 100 கோடி கடக்கும் என அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் கடந்த வாரம் ஜனவரி 10ம் தேதியன்று வெளியானது. படம் வெளியான நாளிலிருந்தே தொடர்ந்து பல நாட்கள், பல காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில், ‘பேட்ட’ படத்தின் வசூல் ‘விஸ்வாசம்’ பட…

பேட்ட – வெளிநாடுகளில் 65 கோடி வசூல் என அறிவிப்பு

பேட்ட – வெளிநாடுகளில் 65 கோடி வசூல் என அறிவிப்பு

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் கடந்த வாரம் ஜனவரி 10ம் தேதி வெளியாகின. ஒரே நாளில் வெளியானதால் இரண்டு படங்களின் வசூலுக்கும் கடுமையான போட்டி இருந்தது. சமூக வலைத்தளங்களில் தங்களை டிராக்கர்கள் என அழைத்துக் கொள்ளும் சிலர், இரண்டு படங்களைப் பற்றியும்…

சோனி பிக்ஸ் – ஜனவரி 19 – பிப்ரவரி 1 – திரைப்படங்கள்

சோனி பிக்ஸ் – ஜனவரி 19 – பிப்ரவரி 1 – திரைப்படங்கள்

சோனி பிக்ஸ் டிவியில் ஜனவரி 19 முதல் பிப்ரவரி 1 வரை ஒளிபரப்பாக உள்ள முக்கிய திரைப்படங்கள்… பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 8 – FAST & FURIOUS 8 Date: 19th January, 2019 Time: 09:00 PM Synopsis: Dom encounters a mysterious woman,…