இன்று பிப்ரவரி 15, 2019 வெளியாகும் தமிழ்ப் படங்கள்…
சித்திரம் பேசுதடி
தயாரிப்பு – டிரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ராஜன் மாதவ்
இசை – சாஜன் மாதவ்
நடிப்பு – விதார்த், அஜ்மல், அசோக், நந்தன், ராதிகா ஆப்தே, காயத்ரி மற்றும் பலர்
காதல் மட்டும் வேணா
தயாரிப்பு – லக்கி ஸ்டுடியோஸ்
இயக்கம் – சாம் கான்
இசை – சாந்தன் அனேபஜகானே
நடிப்பு – சாம் கான், எலிசெபன், திவ்யகானா ஜெயின், ஹமிதா காடூன் மற்றும் பலர்
ஏழாவது காதல்
தயாரிப்பு – ஸ்ரீ தண்டாயுதபாணி மூவீஸ்
இயக்கம் – ஆர்.திருப்பதிராஜாஜீ
இசை – எஸ்.எம்.பாலாஜி
நடிப்பு – ஜீவன், செந்தில், மாலி, மதிஷா மற்றும் பலர்