இன்று பிப்ரவரி 22, 2019 வெளியாகும் தமிழ்ப் படங்கள்…
கண்ணே கலைமானே
தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவீஸ்
இயக்கம் – சீனு ராமசாமி
இசை – யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு – உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, வசுந்தரா, பூ ராம் மற்றும் பலர்
எல்கேஜி
தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் – பிரபு
இசை – லியோன் ஜேம்ஸ்
நடிப்பு – ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜேகே ரித்தீஷ் மற்றும் பலர்
பெட்டிக்கடை
தயாரிப்பு – லட்சுமி கிரியேஷன்ஸ்
இயக்கம் – இசக்கி கார்வண்ணன்
இசை – மரியா மனோகர்
நடிப்பு – சமுத்திரக்கனி, வீரா, வர்ஷா, சாந்தினி, சுந்தர் மற்றும் பலர்
தேடி வந்த நோய்
தயாரிப்பு – பிரைட் குரூப் ஆப் அகடமீஸ்
இயக்கம், நடிப்பு – டாக்டர் எம். ஜஸ்டின்