கண்ணே கலைமானே, நிச்சயம் ஏமாற்றாது – சீனு ராமசாமி
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வசுந்தரா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கண்ணே கலைமானே’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், நாயகனுமான உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் சீனு ராமசாமி, இசையமைப்பாளர்…