1. Home
  2. Author Blogs

Author: admin

admin

இளநீர் கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய ஆரி

இளநீர் கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய ஆரி

பிறந்த நாள் என்றாலே அனைவரும் கேக் வெட்டிதான் பிறந்த நாள் கொண்டாடுவது வழக்கம். ஆனால், நடிகர் ஆரி அவருடைய பிறந்த நாளில் அனைவருக்கும் இளநீர் கொடுத்து வித்தியாசமாகக் கொண்டாடி இருக்கிறார். ஆரி, பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலர் நடிக்கும் ‘அலேகா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில்…

ரௌடி பேபி – 200 மில்லியன் சாதனை

ரௌடி பேபி – 200 மில்லியன் சாதனை

பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் 200 மில்லியன் (20 கோடி) பார்வைகளை யு டியுபில் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது. தமிழ்த் திரையுலகத்தில், ஏன்,…

கிரிஷ்ணம் – டிரைலர்

பிஎன்பி சினிமாஸ் தயாரிப்பில், தினேஷ் பாபு இயக்கத்தில், ஹரி பிரசாத் இசையைமப்பில், அக்ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் கிரிஷ்ணம்.

ரஜினி வீட்டுக் கல்யாணத்தில் அம்பானி குடும்பம்

ரஜினி வீட்டுக் கல்யாணத்தில் அம்பானி குடும்பம்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகன் ஆகியோரது திருமணம் நேற்று காலை சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. மாலையில் அதே இடத்தில் திருமண வரவேற்பும் நடந்தது. அதில் இந்தியாவின் மிகப் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி அவருடைய மனைவி நீட்டா அம்பானியுடன் கலந்து…

தினேஷை சுற்றி வளைத்த கமாண்டோ வீரர்கள்

தினேஷை சுற்றி வளைத்த கமாண்டோ வீரர்கள்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க அவருடைய உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கி வரும் படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான் விஜய், ஜானி ஹரி, வினோத் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில்…

தேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் தேவ் படத்தின் டாய் மச்சான்…பாடல் வீடியோ…

சசிகுமார், விஜய் ஆண்டனி படங்களைத் தயாரிக்கும் நிறுவனம்

சசிகுமார், விஜய் ஆண்டனி படங்களைத் தயாரிக்கும் நிறுவனம்

செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.டி. ராஜா ஒரே சமயத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கிறார். ஒரு படத்தில் சசிகுமார் கதாநாயகனாகவும், மற்றொரு படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும் நடிக்கிறார்கள். சசிகுமார், நிக்கி கல்ரானி, நாயகன் நாயகியாக நடிக்க ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், ரேகா, சுமித்ரா, சதிஷ், மனோபாலா,…

யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம்

யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம்

ஹங்ரி உல்ப் என்டர்டெயின்மென்ட் மற்றும் புரொடக்ஷன்ஸ் எல்எல்பி தயாரிக்கும் புதிய படம் இன்று ஆரம்பமானது. இந்தப் படத்தில் பாலய்யா என்ற இயக்குனர் அறிமுகமாகிறார். இவர் ஒரு சில குறும்படங்கள் இயக்கியிருப்பதோடு, CSK மற்றும் நடுவன் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்தப் படம் ‘டார்க்…

‘கள்ளபார்ட்’ ஏப்ரல் மாதம் திரையில்…

‘கள்ளபார்ட்’ ஏப்ரல் மாதம் திரையில்…

மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் ‘கள்ளபார்ட்’. அரந்த்சாமி கதாநாயகனாக நடிக்க, ரெஜினா கதாநாயகியாக நடிக்கிறார். ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரி கோஷ், பேபி மோனிகா ஆகியோருட்ன் மற்றும் பலர்நடிக்கிறார்கள். வித்தியாசமான கதைக் களம் கொண்ட ஆக்‌ஷன் திரில்லர் படமாக ‘கள்ளபார்ட்’…

ரஜினிகாந்த், ஏஆர் முருகதாஸ் படம் உறுதி

ரஜினிகாந்த், ஏஆர் முருகதாஸ் படம் உறுதி

‘பேட்ட’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால், அது பற்றி உறுதியான தகவல் வராமல் இருந்தது. கதை முடிவாகவில்லை, ரஜினிகாந்த் சம்பளம் முடிவாகவில்லை, மார்ச் மாதம் படப்பிடிப்பு ஆரம்பம் என்று மட்டுமே தகவல்கள் வெளியாகின. இப்போது படத்தின் ஒளிப்பதிவாளர்…