1. Home
  2. Author Blogs

Author: admin

admin

புதிய படத்தில் ஜோதிகா, ரேவதி

புதிய படத்தில் ஜோதிகா, ரேவதி

ஜோதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தை ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். ரேவதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜோதிகா, ரேவதி முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது. 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை…

வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்

வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழும நிறுவனருமான டாக்டர் ஐசரி.கே.கணேஷ் ‘கிண்டில் கிட்ஸ்’ (Kindle Kids International Curriculum) என்ற பாடத் திட்டத்தை பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி அன்று ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில் தொடங்கி வைத்தார். Hindu In-School நாளிதழ் ஆசிரியர் கிருத்திகா…

‘வர்மா’ – டீசர், டிரைலர் – யு டியூபிலிருந்து நீக்கப்படுமா ?

‘வர்மா’ – டீசர், டிரைலர் – யு டியூபிலிருந்து நீக்கப்படுமா ?

பாலா இயக்கத்தில், ரதன் இசையமைப்பில், துருவ, மேகா, ஈஸ்வரிராவ், ரைசா வில்சன் மற்றும் பலர் நடிக்க உருவான ‘வர்மா’ படத்தை வெளியிடப் போவதில்லை என படத்தைத் தயாரித்த இ 4 என்டர்டெயின்மென்ட் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தது. தெலுங்கில் பெரிய வெற்றியைப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகத்தான்…

‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை

‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை

இ 4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பாலா இயக்கத்தில், ரதன் இசையமைப்பில், துருவ, மேகா, ஈஸ்வரிராவ், ரைசா வில்சன் மற்றும் பலர் நடிக்க உருவான படம் ‘வர்மா’. இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து பிப்ரவரி மாதம் வெளியீடு என அறிவிக்கப்பட்டது. 2018 செப்டம்பர் மாதம் டீசர், கடந்த மாதம்…

90 எம்எல் டிரைலர், ஓவியா – இது சரியா ?

90 எம்எல் டிரைலர், ஓவியா – இது சரியா ?

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற சில படங்கள் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசக் காட்சிகள் ஆகியவற்றால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளிவந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, கௌதம் கார்த்திக் நடித்து வெளிவந்த ‘ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு…

யு டியூப் – தென்னிந்தியப் படங்களின் நம்பர் 1 பாடல் ‘ரௌடி பேபி’

யு டியூப் – தென்னிந்தியப் படங்களின் நம்பர் 1 பாடல் ‘ரௌடி பேபி’

யு டியூப் வீடியோ தளத்தில் தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகப் பார்வைகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது ‘மாரி 2’ படத்தின் ‘ரௌடி பேபி’ பாடல். யுவன்ஷங்கர் ராஜா இசையில், தனுஷ் எழுதி, பாடகி தீ-யுடன் பாடிய இந்தப் பாடல் தாறுமாறான ஹிட்டாகி உள்ளது. கடந்த மாதம் 2ம் தேதி…

தில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்

தில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களும், நகைச்சுவைக் காட்சிகளும் நிறையக் குறைந்துவிட்டது என்று வருத்தப்படும் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்டுள்ள படம்தான் ‘தில்லுக்கு துட்டு 2’. இப்படி சிரித்து எவ்வளவு நாளாயிற்று என்று படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்கள் கண்டிப்பாகச் சொல்வார்கள். ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பழைய சந்தானத்தைப் பார்ப்பது…

சமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், மரியா மனோகர் இசையமைப்பில், சமுத்திரக்கனி, வீரா, வர்ஷா, சாந்தினி, சுந்தர் மற்றும் பலர் நடிக்கும் படம் பெட்டிக்கடை.

விக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்

எம் 10 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜெகதீசன் சுபு இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விக்ராந்த், வசுந்தரா, ரோகித் பதக் மற்றும் பலர் நடிக்கும் படம் பக்ரீத்.

மிருனாளினி ரவி நடிக்கும் ‘டூப்ளிகேட்’ – டீசர்

ஜேசன் ஸ்டுடியோஸ் உதயா தயாரிப்பில், சுரேஷ் குமார் இயக்கத்தில், நரேன் பாலகுமார் இசையமைப்பில், மிருனாளினி ரவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் டூப்ளிகேட்.