1. Home
  2. Author Blogs

Author: admin

admin

கண்ணே கலைமானே – விமர்சனம்

கண்ணே கலைமானே – விமர்சனம்

சினிமா என்பது காலம் காலமாக ஒரு இலக்கணத்துடன் படைக்கப்பட்டு வருகிறது. சில படங்கள் அந்த இலக்கணத்தை மீறி எடுக்கப்படுகின்றன. அதில் சில வரவேற்பைப் பெறும். சில எதிர்ப்புகளைப் பெறும். இந்த ‘கண்ணே கலைமானே’ படத்தில் சினிமாவுக்கான எந்த அம்சம் படத்தில் அப்படியே இடம் பெற்றுள்ளது என்று யோசிக்க வைக்கிறது.…

‘தலைவா’ டிசைனில் ‘தலைவி’ படம்

‘தலைவா’ டிசைனில் ‘தலைவி’ படம்

தமிழ் சினிமாவில் மறைந்த முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் ஒரே சமயத்தில் மூன்று இயக்குனர்களால் உருவாக்கப்பட உள்ளது. அதில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஒரு படம் உருவாக உள்ளது. அந்தப் படத்திற்கு ‘தலைவி’ எனப் பெயரிட்டுள்ளார்கள். விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்க 2013ல் வெளிவந்த ‘தலைவா’…

டு லெட் – விமர்சனம்

டு லெட் – விமர்சனம்

மக்களின் வாழ்வியலை யதார்த்தமாய் சொல்லும் படங்கள் தமிழ் சினிமாவில் அபூர்வமாகத்தான் வருகின்றன. அப்படி அபூர்வமாய், அம்சமாய் வந்துள்ள படம்தான் இந்த ‘டு லெட்’. ஒளிப்பதிவாளரான செழியன் தன் முதல் இயக்கத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் பெரிய நடிகர்களையும், பெரிய நடிகைகளையும் வைத்து படமெடுத்திருக்கலாம். ஆனால், கதைக்குத் தேவையான…

சினிமா ஒரு துப்பாக்கி போல…. – சீமான்

சினிமா ஒரு துப்பாக்கி போல…. – சீமான்

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். சீமானிடம் உதவியாளராகப் பணியாற்றிய இரா. சுப்ரமணியன் இயக்கும் இந்தப்…

திருமணம் – படப்பிடிப்பு வீடியோ

ப்ரிநிஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சேரன் இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையமைப்பில், சேரன், உமாபதி, காவ்யா சுரேஷ், சுகன்யா, தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் திருமணம்.

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ – டிரைலர்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

தமிழ் சினிமா – பிப்ரவரி 22, 2019 வெளியாகும் தமிழ்ப் படங்கள்…

தமிழ் சினிமா – பிப்ரவரி 22, 2019 வெளியாகும் தமிழ்ப் படங்கள்…

இன்று பிப்ரவரி 22, 2019 வெளியாகும் தமிழ்ப் படங்கள்… கண்ணே கலைமானே தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவீஸ் இயக்கம் – சீனு ராமசாமி இசை – யுவன்ஷங்கர் ராஜா நடிப்பு – உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, வசுந்தரா, பூ ராம் மற்றும் பலர் எல்கேஜி தயாரிப்பு…

ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’

ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’

ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிப்பில் ஆன்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் விஷால் பீட்டர் இசையமைப்பில் ஜெய், பானு மற்றும் பலர் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் என்ற படம் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. இந்தப் படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா…

தமிழ் சினிமா – பிப்ரவரி 21, 2019 வெளியாகும் தமிழ்ப் படம்

தமிழ் சினிமா – பிப்ரவரி 21, 2019 வெளியாகும் தமிழ்ப் படம்

தமிழ் சினிமா – இன்று பிப்ரவரி 21, 2019 வெளியாகும் தமிழ்ப் படம் டு லெட் தயாரிப்பு – ழ சினிமாஸ் இயக்கம் – செழியன் நடிப்பு – சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், தருண், ஆதிரா, ரவி சுப்பிரமணியன், அருள் எழிலன், மருது மோகன், எம்கே மணி,…

பொன் மாணிக்கவேல் – டீசர்

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில், ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், மகேந்திரன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல். முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா