1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தமிழரசன் – விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்

தமிழரசன் – விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, அவருடைய ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சோனு சூட் வில்லனாக நடிக்கிறார். மற்றும்…

எங் மங் சங் – சண்டைக் காட்சிகள் சீனாவில் படமாக்கம்

எங் மங் சங் – சண்டைக் காட்சிகள் சீனாவில் படமாக்கம்

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ் .சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘எங் மங் சங்’. இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து,…

சிவகார்த்திகேயன் படத்திற்கு யுவனின் இசைப் பயணம்

சிவகார்த்திகேயன் படத்திற்கு யுவனின் இசைப் பயணம்

‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்து சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திற்குப் பிறகு யுவன் இசையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் இது. இப்படத்தின் பாடல் சேர்க்கைக்காக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்…

சினிமாவில் வாரிசு இருக்கலாமா ? கமல்ஹாசனுக்கு கேள்வி

சினிமாவில் வாரிசு இருக்கலாமா ? கமல்ஹாசனுக்கு கேள்வி

நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் நிறுவனருமான கமல்ஹாசன் அவரது கட்சியின் முதலாம் ஆண்டு விழா நேற்று திருநெல்வேலியில் பொதுக்கூட்டத்துடன் நடைபெற்றது. அப்போது பேசிய கமல்ஹாசன், “வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வர வேண்டும்,” என்று பேசினார். வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்…

டிவிக்கு முன்பே அமேசான் பிரைம்-ல் ‘விஸ்வாசம்’

டிவிக்கு முன்பே அமேசான் பிரைம்-ல் ‘விஸ்வாசம்’

புதிய திரைப்படங்களை, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன என்ற குரலுடன் கேட்டு டிவியில் பார்த்துப் பழகியவர்கள் நாம். ஆனால், இனி வரும் காலங்களில் டிவிக்கு முன்பாகவே அமேசான், நெட்பிளிக்ஸ், ஜீ 5, சன் நெக்ஸ்ட், ஹாட்ஸ்டார்  என மொபைல் திரைப்படத் தளங்களில்…

சிவகார்த்திகேயன் படத்தில் ‘நாச்சியார்’ நடிகை இவானா

சிவகார்த்திகேயன் படத்தில் ‘நாச்சியார்’ நடிகை இவானா

‘இரும்புத்திரை’ படத்திற்குப் பிறகு அதன் இயக்குனர் பி.எஸ்.மித்ரன், சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக அறிமுகமாகிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்த இவானா நடிக்க உள்ளார். இது பற்றிய அறிவிப்பை…

ஒரே தயாரிப்பாளரின் 3 படங்களில் ஜெயம் ரவி

ஒரே தயாரிப்பாளரின் 3 படங்களில் ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் சில புதிய படங்களை வாங்கி வெளியிட்ட நிறுவனம் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் தயாரிக்க உள்ள 3 புதிய படங்களிலும் கதாநாயகனாக நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படங்களின் இயக்குனர், மற்ற நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில்…

90 லட்சம் பார்வைகளைக் கடந்த ‘90 எம்எல்’ டிரைலர்

90 லட்சம் பார்வைகளைக் கடந்த ‘90 எம்எல்’ டிரைலர்

அழகிய அசுரா இயக்கத்தில், எஸ்டிஆர் இசையமைப்பில், ஓவியா, பொம்மு, மசூம், ஸ்ரீ கோபிகா, மோனிஷா, அன்சன் பால், தேஜ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘90 எம்எல்’. இப்படத்தின் டிரைலர் இரண்டு வாரங்களுக்கு முன்பு யு டியுபில் வெளியாகும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரைலரில் காட்சிகளிலும், வசனங்களிலும் ஆபாசம்…

எல்கேஜி – விமர்சனம்

எல்கேஜி – விமர்சனம்

அரசியல் படம் என்றால் அதில் மக்களுக்கு பல விஷயங்களைப் புரிய வைக்கும் விதத்தில் கருத்துள்ள படமாக எடுக்க வேண்டும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கிளைமாக்சில் சொல்வது மட்டும்தான் கருத்து. மற்றபடி படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை வெறும் கிண்டல், கேலி ஆகியவற்றுடன்…

கார்த்தி ஜோடியாக அறிமுகமாகும் ராஷ்மிகா

கார்த்தி ஜோடியாக அறிமுகமாகும் ராஷ்மிகா

கார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக, தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெற்ற ‘கீதா கோவிந்தம்’ படக் கதாநாயகி ராஷ்மிகா இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு…