1. Home
  2. Author Blogs

Author: admin

admin

செல்பி விவகாரம், கார்த்தியின் கண்டிப்பு, கஸ்தூரி சமாளிப்பு

செல்பி விவகாரம், கார்த்தியின் கண்டிப்பு, கஸ்தூரி சமாளிப்பு

பிரபலங்களின் அனுமதி இல்லாமல் செல்போனில் செல்பி எடுப்பது சரியா, தவறா என்ற சர்ச்சை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதிலும் சினிமா பிரபலங்களை அவர்களிடம் கேட்காமல், அவர்கள் நடக்கும் போது கூட பக்கத்தில் போய் செல்பி எடுக்கும் ரசிகர்கள் நிறையவே இருக்கிறார்கள். தன்னிடம் செல்பி எடுக்க வந்தவர்களின் போனைத்…

அஜித் நடிக்கும் ‘நேர் கொண்ட பார்வை’

அஜித் நடிக்கும் ‘நேர் கொண்ட பார்வை’

பேவியூ பிராஜக்ட்ஸ் எல்எல்பி, ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘நேர் கொண்ட பார்வை’ என்ற தலைப்பு வைத்து படத்தின் முதல் பார்வை போஸ்டரையும் இன்று வெளியிட்டுள்ளார்கள். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படம்…

தடம் – விமர்சனம்

தடம் – விமர்சனம்

ஒரு திரைப்படத்தில் கதை மட்டும் வித்தியாசமாக இருந்தால் போதாது, கதாபாத்திரங்களும் வித்தியாசமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் படத்தை வித்தியாசமான படம் என்று முழுமையாகச் சொல்ல முடியும். மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் ஒரு வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் படம்.…

தாதா 87 – விமர்சனம்

தாதா 87 – விமர்சனம்

தமிழ் சினிமாவில் இதுவரை வடிவமைக்கப்படாத இரண்டு கதாபாத்திரங்களுடன் வந்திருக்கும் படம் என்று மட்டும் இந்தப் படத்தை அதிகமாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வித்தியாசத்தை படத்தின் திரைக்கதையிலும் கூடுதலாகச் சேர்த்திருந்தால் இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு தரமான படமாக தடம் பதித்திருக்கும். அதைச் செய்யத் தவறிவிட்டார் இயக்குனர் விஜய்ஸ்ரீ…

விஜய் சேதுபதியின் புதிய படம் 4ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பம்

விஜய் சேதுபதியின் புதிய படம் 4ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பம்

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 4 ஆம் தேதி துவங்குகிறது. “பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – ‘எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு’, ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி’, கமலஹாசன் நடித்த ‘நம்மவர்‘ மற்றும் தாமிரபரணி, படிக்காதவன்,…

பூமராங் – டிரைலர் 2

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’.

ரௌடி பேபி – பாடல் படப்பிடிப்பு வீடியோ

உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த ‘மாரி 2’ படத்தின் ரௌடி பேபி….பாடல் படப்பிடிப்பு வீடியோ…

90 எம்எல் விமர்சனம்

90 எம்எல் விமர்சனம்

ஓவியா – 20 எம்எல் கதை – 5 எம்எல் திரைக்கதை – 5 எம்எல் (இரட்டை அர்த்த) வசனம் – 10 எம்எல் இயக்கம் – 10 எம்எல் இசை – எஸ்டிஆர் – 10 எம்எல் பொம்மு, மசூம், ஸ்ரீகோபிகா, மோனிஷா – 10 எம்எல்…

திருமணம் – விமர்சனம்

திருமணம் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் குடும்பத்துடன் மக்கள் வந்து பார்க்கக் கூடிய படங்களைக் கொடுக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் சேரன். அவருடைய பல படங்கள் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய படங்களாகவும் அமைந்த படங்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான குடும்பக் கதையுடன்…

நதிநீர் இணைப்பைப் பேசும் ‘பூமராங்’

நதிநீர் இணைப்பைப் பேசும் ‘பூமராங்’

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’ புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின்…