பாண்டிச்சேரி இளைஞர்களுக்குப் பெருமை சேர்க்கும் ‘நட்பே துணை’
அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில், பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்து கதாநாயகனாக நடிக்கும் ‘நட்பே துணை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நாயகி அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், விஜய் குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன்,…