1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தமிழில் நடிக்கக் காத்திருக்கும் ‘பிசாசு’ நடிகை

தமிழில் நடிக்கக் காத்திருக்கும் ‘பிசாசு’ நடிகை

இயக்குனர் பாலா தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் 2014ல் வெளிவந்த படம் ‘பிசாசு’. அந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரயாகா மார்ட்டின். அதன் பின் சில மைலையாளப் படங்களில் நடித்திருந்தாலும் மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். “தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது. ‘பிசாசு’ என்ற ஒரு படத்தில் மட்டுமே…

சிம்பு கிடைத்தது வரம், பாராட்டும் தயாரிப்பாளர்

சிம்பு கிடைத்தது வரம், பாராட்டும் தயாரிப்பாளர்

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜமீல் இயக்கத்தில், ஹன்சிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மஹா’. இந்தப் படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு பற்றி தயாரிப்பாளர் மதியழகன் கூறுகையில், “நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது…

விஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி

விஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி

விஜய் டிவியில் அடிக்கடி பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது ‘ஸ்டார்ட் மியூசிக்’ என்ற புதிய நிகழ்ச்சியை ஞாயிறு மதியம் 1 மணிக்கு ஆரம்பித்துள்ளார்கள். கடந்த வாரம் மே 26ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இசையை மையமாக கொண்டு கேளிக்கையும் கலந்து…

குழந்தைகள் ‘எலி மாமா’ என்றார்கள் – எஸ்ஜே சூர்யா மகிழ்ச்சி

குழந்தைகள் ‘எலி மாமா’ என்றார்கள் – எஸ்ஜே சூர்யா மகிழ்ச்சி

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் மற்றும் பலர் நடித்த படம் மான்ஸ்டர். மே 17ல் வெளிவந்த இந்தப் படம் சிறியவர் முதல் பெரியவர் வரை கவர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக…

‘ஹவுஸ் ஓனர்’ – சென்னை வெள்ளத்தின் உணர்வுபூர்வ படம்

‘ஹவுஸ் ஓனர்’ – சென்னை வெள்ளத்தின் உணர்வுபூர்வ படம்

‘ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி’ படங்களுக்குப் பிறகு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் ‘ஹவுஸ் ஓனர்’. ‘ஆடுகளம்’ கிஷோர், ஸ்ரீரஞ்சனி, ‘பசங்க’ கிஷோர், லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவர் ராமகிருஷ்ணன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். 2015ம் ஆண்டு சென்னையில்…

குழந்தைகளை மகிழ்விக்க வரும் ‘கொரில்லா’

குழந்தைகளை மகிழ்விக்க வரும் ‘கொரில்லா’

ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டான் சான்டி இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஜீவா, ஷாலினி பான்டே, யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் கொரில்லா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பல திரைப் பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.…

கென்னடி கிளப் – டீசர்

நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரக்கனி, மீனாட்சி, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் கென்னடி கிளப்.

Kennedy Club – Teaser

Kennedy Club – Teaser

Kennedy Club is an Tamil Sports film written and directed by Suseenthiran. Starring Sasikumar, Bharathirajaa, Samuthirakani, Meenakshi and Soori. Music for the film is composed by D Imman. The film is produced by D. N.…

போதை ஏறி புத்தி மாறி – டீசர்

ரைஸ் ஈஸ்ட் தயாரிப்பில், கேஆர் சந்துரு இயக்கத்தில், கே.பி இசையமைப்பில், தீரஜ், ராதாரவி, சார்லி, அஜய், பிரதைனி, துஷாரா மற்றும் பலர் நடிக்கும் படம் போதை ஏறி புத்தி மாறி.