1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தமிழ் சினிமா – மே 24, 2019 வெளியான படங்கள்

தமிழ் சினிமா – மே 24, 2019 வெளியான படங்கள்

மே 24, 2019 வெளியான தமிழ்ப் படங்கள்… லிசா தயாரிப்பு – பிஜி மீடியா ஒர்க்ஸ் இயக்கம் – ராஜு விஸ்வநாத் இசை – சந்தோஷ் தயாநதி நடிப்பு – அஞ்சலி, சாம் ஜோன்ஸ், யோகி பாபு நீயா 2 தயாரிப்பு – ஜம்போ சினிமாஸ் இயக்கம் –…

போஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’

போஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’

ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்க, ஸ்ரீராம், காயத்ரி, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் நடிக்கும் படம் ‘கன்னி மாடம்’. நடிகர் போஸ் வெங்கட் இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமாகிறார். படம் பற்றி போஸ் வெங்கட்…

விஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’

விஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’. முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக் கொண்டு ஒரு டிராவல் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் பிஜூ. தமிழில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கியதற்குப் பிறகு மீண்டும் இயக்கும் படம் இது. உலகில்…

எஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி

எஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்வதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சூர்யா. அப்போது அவர் பேசுகையில், “நான் நல்லது செய்யும்போது பாராட்டி, தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பத்திரிகையாளர்களுக்கு…

ஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா

ஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா

ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ஜீவா, நடாஷா சிங், சன்னி வேய்ன், லால் ஜோஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜிப்ஸி. இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர், திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். மலையாள…

கமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு

கமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு

பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது.…

மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்

மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்

ராஜேஷ் படம் என்றாலே கண்டிப்பாக நகைச்சுவையாக இருக்கும் என்பதை அவருடைய முதல் படத்திலேயே ஆரம்பித்துவிட்டார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே’ ஆகிய படங்கள் அவருடைய வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்தவை. அந்தப் படங்களைப் போல இந்த ‘மிஸ்டர் லோக்கல்’ படமும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

மான்ஸ்டர் – விமர்சனம்

மான்ஸ்டர் – விமர்சனம்

‘ஈ’யை வைத்து எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்து ரசித்தாகிவிட்டது. அப்புறம் எலியை வைத்து படமெடுத்தால் ரசிகர்கள் ரசிக்க மாட்டார்களா என்ன ?. சொல்ல வந்த விஷயத்தை சுவாரசியமாகச் சொன்னால் ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த ‘மான்ஸ்டர்’. பலருடைய வீட்டில் எலித் தொல்லை என்பது கண்டிப்பாக…

நட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்

நட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்

தமிழ் சினிமாவில் நட்பை மையமாக வைத்து நிறைய படங்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. அவற்றில் சில படங்கள் காதலை மையமாக வைத்தும், சில படங்கள் நட்பை மையமாக வைத்தும் எடுக்கப்பட்டவையாக இருக்கும். இந்த ‘நட்புனான என்னானு தெரியுமா’ படம் இரண்டையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். அறிமுக இயக்குனர் சிவா…

மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி

மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை. சினிமா, டிவியில் உள்ள பிரபலமான சில ஜோடிகளான மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, பிரியா – பிரின்ஸ், சுபர்ணன் – பிரியா, திரவியம்…