1. Home
  2. Author Blogs

Author: admin

admin

புதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி

புதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி

ஒரு வாரத்தை அரைமணி நேரத்துக்குள் அடக்கி விடமுடியுமா ? முடியும் என சொல்கிறது புதிய தலைமுறை டிவியின் ‘யூத் டியூப்’ நிகழ்ச்சி. வாராந்திர செய்திகளையும் நிகழ்வுகளையும் குட்டிக் குட்டிச் செய்தகளாக சுருக்கி ஒரே புட்டிக்குள் அடைத்து தருவதுதான் யூத் டியூப். குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோருக்கு வாரந்திர நிகழ்வுகளைக் கொண்டு…

‘தர்பார்’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

‘தர்பார்’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, ஏப்ரல் 10ம் தேதி மும்பையில் ஆரம்பமானது. சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்ற முதல் கட்டப் படப்பிடிப்பு…

50 நாளில் முடிந்த ‘ஆதித்ய வர்மா’ படப்பிடிப்பு

50 நாளில் முடிந்த ‘ஆதித்ய வர்மா’ படப்பிடிப்பு

தெலுங்கில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. கிரிசய்யா இயக்கத்தில் ரதன் இசையமைப்பில், துருவ், பனிதா சாந்து, பிரியா ஆனந்த் மற்றும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். படத்தை ஆரம்பித்த 50 நாட்களில் முடித்துள்ளதாக படத்தின் ஒளிப்பதிவாளர்…

மிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல்.

நட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2

லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பில், சிவா அரவிந்த் இயக்கத்தில், தரண் இசையமைப்பில், கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜ், ராஜு மற்றும் பலர் நடிக்கும் படம் நட்புனா என்னானு தெரியுமா.

பிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என விஜய் டிவி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வீடியோ புரோமோ மூலம் அறிவித்துள்ளது. 2017ம் ஆண்டு விஜய் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பான  ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. 2018ம்…

விஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘எங்கிட்ட மோதாதே’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிவி சீரியல் நட்சத்திரங்கள் குடும்பமாக வந்து இந்த நிகழ்ச்சியில் போட்டியிட உள்ளார்கள். ராஜா ராணி, மௌன ராகம்,…

மக்களை நேரடியாக சந்திக்க ராகவா லாரன்ஸ் முடிவு

மக்களை நேரடியாக சந்திக்க ராகவா லாரன்ஸ் முடிவு

ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், திருநங்கைகள் என பலருக்கும் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருபவர் ராகவா லாரன்ஸ். கடந்த வருடம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட சமூக சேவகர் ஆலங்குடி 515 கணேசன் என்பவருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ். ஆலங்குடி 515 கணேசன் என்பவர் புதுக்கோட்டை…

இரண்டு வருடங்களுக்குப் பிறகு இளமையான மாதவன்

இரண்டு வருடங்களுக்குப் பிறகு இளமையான மாதவன்

தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்காகவும் சில நடிகர்கள் தங்களது தோற்றத்தை மாற்றி நடித்து பெயர் வாங்குவார்கள். தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர்தான் இப்படி தோற்றத்தை மாற்றி நடித்து பெயர் பெற்றவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த வரிசையில் இப்போது மாதவனும் இடம் பிடித்துள்ளார். அவர்…

விஜய் 63 பட சாட்டிலைட் உரிமை 28 கோடி ?

விஜய் 63 பட சாட்டிலைட் உரிமை 28 கோடி ?

அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 63வது படத்தின் சாட்டிலைட் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து சன் டிவி வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை ஜீ தமிழ் டிவி 19 கோடி கொடுத்து வாங்கியதாம். ‘சர்கார்’…