1. Home
  2. Author Blogs

Author: admin

admin

இனி, 6 மாதத்திற்கு ஒரு படம் – சிவகார்த்திகேயன்

இனி, 6 மாதத்திற்கு ஒரு படம் – சிவகார்த்திகேயன்

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர்கள் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “மிஸ்டர் லோக்கல் மிகவும் எளிமையான ஒரு…

அயோக்யா – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

அயோக்யா – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

மே 10ம் தேதி ‘கீ, உண்மையின் வெளிச்சம், வேதமானவன், எங்கு சென்றாய் என் உயிரே’ ஆகிய படங்களும் மே 11ம் தேதி  ‘100, அயோக்யா’ ஆகிய படங்களும் வெளிவந்தன. இந்தப் படங்களில் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் வரவேற்பையும் பெற்ற படமாக ‘அயோக்யா’ படம் இருக்கிறது. தெலுங்கில் 2015ம் ஆண்டில்…

கீ – விமர்சனம்

கீ – விமர்சனம்

காளீஸ் இயக்கத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், ஜீவா, நிக்கி கல்ரானி, அனைகா சோதி, கோவிந்த் பத்மசூர்யா, ஆர் ஜோ பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கீ’. சைபர் கிரைம் பற்றிய ஒரு படம். நமது மொபைல் போன்களை ஹேக்கர்கள் யார் வேண்டுமானாலும் ஹேக் செய்து நம் ரகசியங்களைத்…

‘அயோக்யா’ கருத்து விளம்பர யுத்தி – பார்த்திபன்

‘அயோக்யா’ கருத்து விளம்பர யுத்தி – பார்த்திபன்

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் ‘அயோக்யா’. இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் 1993ம் ஆண்டில் பார்த்திபன் இயக்கம் நடிப்பில் வெளிவந்த ‘உள்ளே வெளியே’ படத்தின் கதை போல இருப்பதாகச் சொன்னார்கள். சில விமர்சனங்களும் அப்படியே குறிப்பிடப்பட்டிருந்தன. இந்நிலையில்…

‘பிக் பாஸ் 3’ – போட்டியாளர் தேர்வு தீவிரம்

‘பிக் பாஸ் 3’ – போட்டியாளர் தேர்வு தீவிரம்

2017ம் ஆண்டு விஜய் டிவியில் முதன் முதலில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி உடனடியாக சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக மாறியது. அதற்கு தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் ஒரு காரணம் என்றாலும், பரபரப்பை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர் நடிகை ஓவியா தான். ஓவியாவின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் கொண்டாடி…

‘தேவர் மகன் 2’-வில் நடிக்கப் போகும் கமல்ஹாசன்

‘தேவர் மகன் 2’-வில் நடிக்கப் போகும் கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் ஆரம்பமாகி சில நாட்கள் நடந்தது. அதன் பின்னர் மேக்கப் பிரச்சினை என்று சொல்லி படப்பிடிப்பை நிறுத்தினார்கள். அடுத்து தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் படத்தின் பட்ஜெட் விவகாரத்தில் பிரச்சினை என்று செய்திகள் வெளியாகின. இதுவரையிலும் ‘இந்தியன் 2’ படத்தின்…

‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் நிகிஷா பட்டேல்

‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் நிகிஷா பட்டேல்

சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தப்பார், ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் நிகிஷா படேல் இணைந்துள்ளார். “நான் இந்தப் படத்தில் ஆரவ் உடைய காதலியாக நடித்க்கிறேன். படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை…

தமிழ் சினிமா – இன்று மே 11, 2019 வெளியாகும் படங்கள்

தமிழ் சினிமா – இன்று மே 11, 2019 வெளியாகும் படங்கள்

மே 11, 2019 இன்று வெளியாகும் படங்கள் அயோக்யா தயாரிப்பு – லைட் அவுஸ் புரொடக்ஷன்ஸ் இயக்கம் – வெங்கட் மோகன் இசை – சாம் சி.எஸ் நடிப்பு – விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் https://youtu.be/xD66V8295V8 100 தயாரிப்பு – ஆரா சினிமாஸ் இயக்கம் – சாம்…

தனுஷ், விஜய் சேதுபதி படங்களுக்கு இடைக்காலத் தடை

தனுஷ், விஜய் சேதுபதி படங்களுக்கு இடைக்காலத் தடை

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கும், விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள ‘சிந்துபாத்’ படத்திற்கும் எதிராக ‘பாகுபலி’ தயாரிப்பாளர்கள் இடைக்காலத் தடை உத்தரவு வாங்கியுள்ளனர். ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழில் கே புரொடக்ஷன்ஸ் என்று நிறுவனம் வெளியிட்டது. அந்தப்…