1. Home
  2. Author Blogs

Author: admin

admin

டிவி ரேட்டிங்கில் ‘விஸ்வாசம்’ புதிய சாதனை

டிவி ரேட்டிங்கில் ‘விஸ்வாசம்’ புதிய சாதனை

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என புத்தம் புதிய படங்கள் டிவிக்களில் ஒளிபரப்பாகி வருவது வாடிக்கையாகிவிட்டது. தியேட்டர்களில் நன்றாக ஓடிய படங்கள் டிவிக்களில் ஒளிபரப்பாகும் போதும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை தமிழ் டிவிக்களில் ஒளிபரப்பான படங்களில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படம்தான் அதிக தடப் பதிவை,…

தமிழ் சினிமா – இன்று மே 10, 2019 வெளியாகும் படங்கள்

தமிழ் சினிமா – இன்று மே 10, 2019 வெளியாகும் படங்கள்

இன்று மே 10, 2019 வெளியாகும் படங்கள்…. கீ தயாரிப்பு – குளோபல் இன்பொடெயின்மென்ட் இயக்கம் – காளீஸ் இசை – விஷால் சந்திரசேகர் நடிப்பு – ஜீவா, நிக்கி கல்ரானி, அனைகா சோதி https://youtu.be/IWqeTxCdsrk காதல் முன்னேற்ற கழகம் தயாரிப்பு – ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் இயக்கம்…

சிவகார்த்திகேயன் 16வது படம் இன்று ஆரம்பம்

சிவகார்த்திகேயன் 16வது படம் இன்று ஆரம்பம்

பாண்டிராஜ் இயக்கிய ‘மெரீனா’ படத்தில்தான் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நாயகனாக அறிமுகமானார். அதன்பின் அவரது இயக்கத்தில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திலும் நடித்தார். இப்போது 6 வருடங்கள் கழித்து மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் 16வது படமான இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.…

‘மான்ஸ்டர்’, என்னோட முதல் ‘யு’ படம் – எஸ்ஜே சூர்யா

‘மான்ஸ்டர்’, என்னோட முதல் ‘யு’ படம் – எஸ்ஜே சூர்யா

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் மான்ஸ்டர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது, “பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-உடன் இது என்னுடைய…

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கி வரும் படம் ‘சங்கத்தமிழன்’. பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின்…

பேய் இருந்தால் போலீஸ் இருக்காதே.. – பாக்யராஜ் பேச்சு

பேய் இருந்தால் போலீஸ் இருக்காதே.. – பாக்யராஜ் பேச்சு

ஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர். பி .பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகோரி ’. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து…

பாம்பின் சாகசங்கள் நிறைந்த ‘நீயா 2’

பாம்பின் சாகசங்கள் நிறைந்த ‘நீயா 2’

ஜம்போ சினிமாஸ்-ன் ஏ. ஸ்ரீதர் தயாரிக்க, சுரேஷ் இயக்கத்தில், ஷபீர் இசையமைப்பில், ஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2. கிராபிக்சில் ஒரு கருநாகத்தை உருவாக்கி படத்தில் அதன் காட்சிகள் 40 நிமிடங்கள் இடம் பெறும் அளவிற்கு படத்தில் முக்கியத்துவம்…

தேவராட்டம் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

தேவராட்டம் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

மே 1, 2019ல் வெளிவந்த படம் ‘தேவராட்டம்’. முத்தையா இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி மற்றும் பலர் நடித்திருக்கும் படம். பெண்களைத் துன்புறுத்துபவர்களைக் கருவறுக்க வேண்டும் என்ற கதையுடன் வெளிவந்துள்ள படம். குடும்ப உறவுகளின் உயர்வை சொல்லும் படமாக இந்தப்…

Mr Local – Official Trailer

Mr Local – Official Trailer

Mr Local – Written & Directed by : Rajesh.M, music by HipHop Tamizha, starring Sivakarthikeyan, Nayanthara, Radhika Sarathkumar, Thambi Ramaiya, Sathish, Yogi Babu, Roboshankar, Harija and others produced by Studio Green.

Neeya 2 – Theatrical Trailer

Neeya 2 – Theatrical Trailer

Neeya 2, written and directed by L. Suresh, produced by Sridhar Arunachalam, starring Jai, Raai Laxmi, Catherine Tresa, Varalaxmi Sarathkumar and others, music by Shabir.