தமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…

இன்று ஜுன் 21 வெளியாகும் படங்கள்…

தும்பா

தயாரிப்பு – ரீகல் ரீல்ஸ், ரோல் டைம் ஸ்டுடியோஸ் எல்எல்பி
இயக்கம் – ஹரிஷ் ராம்
இசை – அனிருத், விவேக் – மெர்வின், சந்தோஷ் தயாநிதி
நடிப்பு – தர்ஷன், கீர்த்தி பாண்டியன்

மோசடி

தயாரிப்பு – ஜேசிஎஸ் மூவீஸ்
இயக்கம் – கே. ஜெகதீசன்
இசை – ஷாஜகான்
நடிப்பு – விஜு ஐயப்பசாமி, பல்லவி டோரா

Read Previous

விஜய் சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்

Read Next

பிகில் – இரு வேடங்களில் விஜய் ?

Most Popular