1. Home
  2. Author Blogs

Author: admin

admin

7 – விமர்சனம்

7 – விமர்சனம்

ஒரு படத்தில் 6 நாயகிகள் என்பதே ஆச்சரியமான விஷயம். அனைவருக்கும் சரியான விதத்தில் முக்கியத்துவம் கொடுத்து ஒரு படத்தைக் கொடுப்பது சாதாரணமானதும அல்ல. அறிமுக இயக்குனர் நிசார் ஷபி, ‘7’ என தலைப்பை வைத்திருந்தாலு இழு, இழுவென இழுக்காமல் கொஞ்சம் பரபரப்பாகவே இந்தப் படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனாலும்,…

சீனாவில் சாதிக்குமா 2.0 ?

சீனாவில் சாதிக்குமா 2.0 ?

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் படமாக 500 கோடி ரூபாயில் தயாராகி கடந்த வருடம் வெளிவந்த படம் ‘2.0’. இப்படத்தை ஜுலை 12ம் தேதி சீனாவில் 56000…

இன்று ஜுன் 5, 2019 வெளியான படம் – 7

இன்று ஜுன் 5, 2019 வெளியான படம் – 7

இன்று ஜுன் 5, 2019 வெளியான படம்… 7 தயாரிப்பு – ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் இயக்கம் – நிசார் ஷபி இசை – சைதன் பரத்வாஜ் நடிப்பு – ரகுமான், ஹவிஷ், ரெஜினா, நந்திதா ஸ்வேதா, அனிஷா அம்புரோஸ், த்ரிதா சௌத்ரி, அதிதி ஆர்யா, புஜிதா பொன்னடா

விஜய் 63 – ஏஆர் ரகுமான் புது தகவல்

விஜய் 63 – ஏஆர் ரகுமான் புது தகவல்

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 63வது படம் பற்றி ஏஆர் ரகுமான் புது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். படத்திற்காக அவர் இசையமைத்துக் கொடுத்த 2 பாடல்களின் ‘எடிட்’ வடிவத்தைப் பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். ‘அதை…

Nenjamundu Nermaiyundu Odu Raja – Trailer

Nenjamundu Nermaiyundu Odu Raja – Trailer

Nenjamundu Nermaiyundu Odu Raja, Starring – Rio Raj, Shirin Kanchwala, RJ Vigneshkanth, Radha Ravi,  Nanjil Sampath and others, Written & directed by Karthik Venugopalan, music by Shabir, produced by Sivakarthikeyan Productions.

இந்தித் திணிப்பு சர்ச்சை, தமிழர்கள் பாராட்டில் ஏ.ஆர். ரகுமான்

இந்தித் திணிப்பு சர்ச்சை, தமிழர்கள் பாராட்டில் ஏ.ஆர். ரகுமான்

மத்திய அரசு, இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாம் மொழியாக இந்தி மொழியைப் பயிற்றுவிக்கும் வரைவு திட்ட அறிக்கை ஒன்றினால் கடந்த சில நாட்களாக கடும் சர்ச்சை எழுந்தது. தமிழ்நாட்டில் பலரும் இந்தித் திணிப்பிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும்…

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – டிரைலர்

எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், ஷபீர் இசையமைப்பில், ரியோ ராஜ், ஷிரின் கன்ச்வாலா, விக்னேஷ்காந்த், ராதாரவி, நாஞ்சில் சம்பத் மற்றும் பலர் நடிக்கும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.

ரௌடி பேபி – ஐந்தே மாதங்களில் 500 மில்லியன் சாதனை

ரௌடி பேபி – ஐந்தே மாதங்களில் 500 மில்லியன் சாதனை

உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜிமோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்க கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளிவந்த படம் ‘மாரி 2’. அந்தப் படத்தில் தனுஷ் எழுதி தீ-யுடன் இணைந்து பாடிய ‘ரௌடி பேபி’ பாடல்…

தமிழரசன் – இளையராஜா இசையில் பாடிய எஸ்பிபி

தமிழரசன் – இளையராஜா இசையில் பாடிய எஸ்பிபி

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. பாபு யோகேஸ்வரன் இயக்கும், இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடும் ஒரு பாடல் இன்று பதிவு செய்யப்பட்டது.…

காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை இயக்க ராகவா லாரன்ஸ் சம்மதம்

காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை இயக்க ராகவா லாரன்ஸ் சம்மதம்

தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களாகக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.…