1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘தம்பி’ – டிசம்பர் 20ல் ரீலீஸ்

‘தம்பி’ – டிசம்பர் 20ல் ரீலீஸ்

வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் மைன்ட்ஸ் தயாரிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தம்பி’. இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ‘பாபநாசம்’ படத்தை…

சியான்கள் – ஏழு முதியவர்களின் வாழ்வியல் படம்

சியான்கள் – ஏழு முதியவர்களின் வாழ்வியல் படம்

கேஎல் புரொடக்ஷன்ஸ் சார்பில் G.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சியான்கள்’. 2018ம் ஆண்டு வெளிவந்து நல்ல விமர்சனங்களைப் பெற்ற ‘கடிகார மனிதர்கள்’ படத்தை இயக்கிய வைகறை பாலன் இப்படத்தை இயக்கியுள்ளார். கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி,…

ஜடா, வழக்கமான படம் கிடையாது – கதிர்

ஜடா, வழக்கமான படம் கிடையாது – கதிர்

த போயட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் குமரன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில் கதிர், ரோஷினி பிரகாஷ், சுவாஸ்திகா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள ‘ஜடா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசை அமைப்பாளர் சாம்.சி எஸ் பேசும் போது, “நான் படம் பண்ணும்…

தர்பார் – சும்மா கிழி….பாடல் வரிகள் வீடியோ

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் தர்பார்.

பெமீனா வழங்கிய சூப்பர் டாட்டர் விருதுகள் 2019

பெமீனா வழங்கிய சூப்பர் டாட்டர் விருதுகள் 2019

இந்திய அளவில் பெண்களுக்காக வெளிவரும் இதழ்களில் முக்கியமான இதுழாக இருந்து வரும் பெமீனா, நான்காவது சூப்பர் டாட்டர் விருதுகளை வழங்கியது. வெற்றி பெற்ற ஒவ்வொரு சாதனையாளர்களின் பின்னால் முக்கியமான ஒருவர் இருப்பார். இந்த உண்மைக்கு உறுதுணையாக, தென்னிந்தியாவில் சாதனை செய்த சில பெண்களின் பெற்றோரை அங்கீகரித்து கெளரவிக்கும் விதமாக…

தந்தைக்குக் கிடைத்த பெருமை – விக்ரம் நெகிழ்ச்சி

தந்தைக்குக் கிடைத்த பெருமை – விக்ரம் நெகிழ்ச்சி

இ 4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கிரிசாயா இயக்கத்தில், ரதன் இசையமமப்பில், த்ருவ் விக்ரம், பனிதா சாந்து மற்றும் பலர் நடித்த படம் ‘ஆதித்ய வர்மா’. இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளம் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நிகழ்ச்சி ஒன்றை…

ஆதித்ய வர்மா – விமர்சனம்

ஆதித்ய வர்மா – விமர்சனம்

கதை மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜன் ஆக, படிப்பில் திறமைசாலியாக இருக்கும் த்ருவ் விக்ரமிற்கு முதலாமாண்டில் சேரும் மாணவி பனிதா சாந்து மீது கண்டதும் காதல். மிகவும் கோபக்காரரான த்ருவ்வும், அமைதியான பனிதாவும் தீவிர காதலர்கள் ஆகிறார்கள். ஆனால், இந்தக் காதலுக்கு பனிதாவின் சாதி வெறி பிடித்த அப்பா…

24 நாட்களில் முடிக்கப்பட்ட ‘எதிர் வினையாற்று’

24 நாட்களில் முடிக்கப்பட்ட ‘எதிர் வினையாற்று’

தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் படம் எதிர் வினையாற்று. அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ் இயக்கி இருக்கிறார்கள். நாயகனும், இயக்குனருமான அலெக்ஸ் இப்படத்தைத் தயாரித்தும்…

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘அக்னி சிறகுகள்’

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘அக்னி சிறகுகள்’

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. சிவா தயாரிக்க, நவீன் இயக்கத்தில், நடராஜன் சங்கரன் இசையமைக்க, விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அக்னி சிறகுகள்’. ரெய்மா சென், பிரகாஷ் ராஜ், ஜேஎஸ்கே ஆகியோருடன் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல்கட்ட…

தமிழ் சினிமா – இன்று நவம்பர் 22, 2019 வெளியான படங்கள்

தமிழ் சினிமா – இன்று நவம்பர் 22, 2019 வெளியான படங்கள்

இன்று நவம்பர் 22, 2019 வெளியான படங்கள்… ஆதித்ய வர்மா தயாரிப்பு – இ4 என்டர்டெயின்மென்ட் இயக்கம் – கிரிசாயா இசை – ரதன் நடிப்பு – த்ருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த் கேடி தயாரிப்பு – சரிகம இந்தியா, யூட்லி பிலிம்ஸ் இயக்கம் –…