1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘பாரம்’ படத்தை வெளியிடும் வெற்றிமாறன்

‘பாரம்’ படத்தை வெளியிடும் வெற்றிமாறன்

2018ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்ற படம் ‘பாரம்’. பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற பிரியா கிருஷ்ணசாமி கதை எழுதி இயக்கி படத்தொகுப்பு செய்திருப்பதுடன் ரெக்லெஸ் ரோஸஸ் என்ற தன் சொந்த நிறுவனத்தின் மூலம் ஆன்ட்ரா சொரூப் என்பவருடன் இணைந்து ‘பாரம்’ படத்தைத் தயாரித்திருக்கிறார்.…

2019 – இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட ‘ரௌடி பேபி’

2019 – இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட ‘ரௌடி பேபி’

உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த படம் ‘மாரி 2’. இப்படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஆனது. இந்த வருடம்…

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ ஆரம்பம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ ஆரம்பம்

‘அறம்’ படத்தின் மூலம் சினிமா தயாரிப்பில் இறங்கிய நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ். அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தை தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்தது. ‘குலேபகாவாலி, ஐரா’ படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தைத் தயாரித்து வருகிறது. இப்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘டாக்டர்ஸ்’ படத்தை சிவகார்த்திகேயனின்…

ஜடா – வில்லனாக மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஜடா – வில்லனாக மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போது நடிப்பிலும் நிரூபிக்க ஆரம்பித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ‘ஆந்திரா மெஸ்’ படத்தில் வில்லனாக நடித்தார்.…

தமிழ் சினிமா – இன்று டிசம்பர் 6, 2019 வெளியாகி உள்ள படங்கள்

தமிழ் சினிமா – இன்று டிசம்பர் 6, 2019 வெளியாகி உள்ள படங்கள்

இன்று டிசம்பர் 6, 2019 வெளியாகி உள்ள படங்கள்… தனுசு ராசி நேயர்களே தயாரிப்பு – ஸ்ரீ கோகுலம் மூவிஸ் இயக்கம் – சஞ்சய் பாரதி இசை – ஜிப்ரான் நடிப்பு – ஹரிஷ் கல்யாண், டிகங்கனா சூர்யவன்ஷி, ரெபா மோனிக்கா ஜான் இரண்டாம் உலகப் போரின் கடைசி…

மீண்டும் அருண் விஜய், அறிவழகன் கூட்டணி

மீண்டும் அருண் விஜய், அறிவழகன் கூட்டணி

அறிவழகன், அருண் விஜய் முதன் முறையாக இணைந்த ‘குற்றம் 23’ படம் 2017ம் ஆண்டின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்திருக்கிறது. ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் புதிய படத்தில் இருவரும் இணைய உள்ளார்கள். படப்பிடிப்பு நடத்துவதற்கான…

டாக்டர்ஸ் படத்தில் தமிழ் பேசத் தெரிந்த நாயகி

டாக்டர்ஸ் படத்தில் தமிழ் பேசத் தெரிந்த நாயகி

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படம் ‘டாக்டர்ஸ்’. இப்படம் பற்றிய அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இன்று இப்படத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகள் வெளியானது. அதன்படி படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடிப்பதாக அறிவிப்பு…

‘தனுசு ராசி நேயர்களே’ – யோகி பாபு ராசிக்கு என்ன ஆச்சு ?

‘தனுசு ராசி நேயர்களே’ – யோகி பாபு ராசிக்கு என்ன ஆச்சு ?

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள ஒரே முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு மட்டுமே. அவர் எப்போதோ ஒரு சில காட்சிகளில் நடித்த படங்களைக் கூட துஹசி தட்டி எடுத்து அவர் படம் முழுவதும் வந்தது போல பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி ரசிகர்களைக் கவரப் பார்க்கிறார்கள். யோகி பாபு படத்தில் இருந்தாலே…

சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ – ‘சுட்ட’ கதையா ?

சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ – ‘சுட்ட’ கதையா ?

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் கதைத் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. கதைகளைப் பறி கொடுத்தவர்கள் அவை தங்களது கதைதான் என்று சொன்ன பிறகு, அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் சமரசம் பேசி, பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு, படத்தின் டைட்டிலில் நன்றி என்ற…