தண்டுபாளையம் – இதுவரை பார்க்காத க்ரைம் படம்
வெங்கட் மூவிஸ் புரொடக்சன் வழங்கும் படம் தண்டுபாளையம். இப்படத்தை K.T நாயக் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளரும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெங்கட் பேசியதாவது, “தண்டுபாளையம் ஒரு சென்ஷேனல் பெயர். தண்டுபாளையம் ஒரு க்ரைம் ஹிஸ்டரி. ஏசியாவிலே இது இரண்டாவது…