1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தமிழ் சினிமா – இன்று நவம்பர் 15, 2019 வெளியான படங்கள்

தமிழ் சினிமா – இன்று நவம்பர் 15, 2019 வெளியான படங்கள்

இன்று நவம்பர் 15, 2019 வெளியான படங்கள்… ஆக்ஷன் தயாரிப்பு – டிரைடன்ட் ஆர்ட்ஸ் இயக்கம் – சுந்தர் .சி இசை – ஹிப்ஹாப் தமிழா நடிப்பு – விஷால், தமன்னா, ஐஸ்வர்ய லட்சுமி, அகன்ஷா பூரி சங்கத்தமிழன் தயாரிப்பு – விஜயா புரொடக்ஷன் இயக்கம் – விஜய்…

‘ஹீரோ’ படத்திற்குத் தடையா ?, தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

‘ஹீரோ’ படத்திற்குத் தடையா ?, தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், கல்யாணி மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. இப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முதல் செய்திகள் வெளியாகி வந்தன. அதற்கு…

அதோ அந்த பறவை போல – டீசர்

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், வினோத் கே.ஆர் இயக்கத்தில், அமலா பால், ஆசிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் மற்றும் பலர் நடிக்கும் படம் அதோ அந்த பறவை போல.

விஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி

விஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி

விஜய் டிவியில் புத்தம் புதிய நடன நிகழ்ச்சி ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ வரும் நவம்பர் 17, ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 48 அணிகள் போட்டியிட உள்ளன. ஒவ்வொரு வாரமும் ஆறு அணிகள் போட்டியிட்டு அதிலிருந்து சிறந்த மூன்று அணிககள் தேர்வு…

விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி

விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி

விஜய் டிவியில் ‘குக்கு வித் கோமாளி’ என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சி முற்றிலும் நகைச்சுவை கலந்த ஒரு சமையல் நிகழ்ச்சியாகும். வரும் நவம்பர் 16 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். சமையலில் தேர்ச்சி பெற்ற பிரபலங்கள்…

பிரோசன் 2 – ஒரே நாளில் டப்பிங் முடித்த ஸ்ருதிஹாசன்

பிரோசன் 2 – ஒரே நாளில் டப்பிங் முடித்த ஸ்ருதிஹாசன்

ஜெனிபர் லீ, கிரிஸ் பக் இயக்கத்தில் இசை சார்ந்த பேன்டஸி அனிமேஷன் படமான ‘பிரோசன் 2’ படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழ் வசனங்களை பிரபல பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார். படத்தின் கதாநாயகி எல்சா கதாபாத்திரத்திற்கு நடிகை ஸ்ருதிஹாசன், தங்கை அன்னா கதாபாத்திரத்திற்கு தொகுப்பாளர்…

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ‘டிரிப்’

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ‘டிரிப்’

சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டெனிஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம்  ‘ட்ரிப். தலக்கோணாவில் 25 நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று முதல் கட்டத்தை நிறைவு செய்தது. அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. படம் பற்றி இயக்குனர் டெனிஸ் கூறுகையில், “முதல் கட்டப் படப்பிடிப்பின்…

கதிர், யோகி பாபு நடிக்கும் ‘ஜடா’

கதிர், யோகி பாபு நடிக்கும் ‘ஜடா’

“தி போயட் ஸ்டுடியோஸ்” தயாரிப்பில் அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் படம் ‘ஜடா’. ‘பரியேறும் பெருமாள், பிகில்‘ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்துள்ள கதிர் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். வட சென்னையில் வசிக்கக் கூடிய இளைஞர்களின் பெருங்கனவுகளில்…

விதி மீறி வரும் காதலின் ஆபத்தைச் சொல்லும் ‘பச்சை விளக்கு’

விதி மீறி வரும் காதலின் ஆபத்தைச் சொல்லும் ‘பச்சை விளக்கு’

டிஜி திங் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர் சி.மணிமேகலை தயாரிக்கும் படம் ‘பச்சை விளக்கு’. இந்தப் படத்தில் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் மகேஷ் இருவரும் நாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக புதுமுகங்கள் தீஷா, தாரா இருவரும் நடித்துள்ளனர். கன்னட பட உலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ரூபிகா முக்கிய…

காளிதாஸ் – டிரைலர்

லீப்பிங் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட், இன்கிரிடிபிள் புரொடக்ஷன்ஸ், டினா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன், அன் ஷீதல் மற்றும் பலர் நடிக்கும் படம் காளிதாஸ்.