திரௌபதி – டிரைலர்
ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மோகன் இயக்கத்தில், ஜுபின் இசையமைப்பில், ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் திரௌபதி.
ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மோகன் இயக்கத்தில், ஜுபின் இசையமைப்பில், ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் திரௌபதி.
எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜமீல் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், ஹன்சிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மஹா’. இப்படத்தில் சிம்பு முக்கியமான சிறப்புத் தோற்றம் ஒன்றில் நடிக்கிறார். இது குறித்து இயக்குநர் ஜமீல் கூறியதாவது… “எல்லோரும் “மஹா” படத்தில் சிம்பு ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக நினைத்துக்…
6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த V.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ‘பாம்பாட்டம்’. ‘காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை’ போன்ற…
மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கல்தா’. ஹரி உத்ரா இயக்கத்தில், ஜெய் கிரிஷ் இசையமைப்பில், சிவநிஷாந்த், ஆண்டனி, அய்ரா, திவ்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வெளிமாநிலத்திலிருந்து வரும் மருத்துவக் கழிவுகள், நம் தமிழ்நாட்டில் வந்து கொட்டப்படுவதால் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதைச்…
இன்று ஜனவரி 3, 2020, வெள்ளிக்கிழமை வெளியாகும் தமிழ்ப் படங்கள்… ஆனந்த வீடு தயாரிப்பு – நிலா மூவி மேக்கர்ஸ் இயக்கம் – ஜி. சுகுமாரன் https://youtu.be/BpFyCBaz5Kw அய்யா உள்ளேன் அய்யா தயாரிப்பு – வீரஸ்ரீ சந்தன கருப்பராயன் இயக்கம் – ஈரோடு சௌந்தர் இசை – சி.எம்.மகேந்திரன்…
உஷா சினி கிரியேஷன்ஸ், ரக்ஷந்த் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நாகேஷ்வரன் இயக்கத்தில், நோவா இசையமைப்பில், விவேக்ராஜ், சின்ன கொட்ல மோனிகா, சீதா, பாலசரவணன், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தொட்டு விடும் தூரம்’. படத்தை இயக்கியிருக்கும் நாகேஷ்வரன் படம் பற்றி கூறுகையில், “இந்தப் படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறேன். எல்லார்…
மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் ‘கட்டில்’. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மலையாளத்திலும் ‘கட்டில்’ என்ற பெயரிலேயே எடுக்கப்படுகிறது. சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் தமிழகத்தின் பல்துறை சார்ந்த பிரபலங்களும் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள். இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களை இத்திரைப்படம்…
11:11 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அன்பு இயக்கத்தில் தர்ம பிரகாஷ் இசையமைப்பில் சிபி சத்யராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா மற்றும் பலர் நடிக்கும் படம் வால்டர்.
கலைஞர் டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ஜனவரி 1, 2020 – புதன்கிழமை காலை 6 மணி மங்கள இசைக் கச்சேரி காலை 8 மணி அறம் பொருள் இன்பம் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்று இன்றைய நவீன வாழ்க்கைக்கு தேவையானவற்றை விளக்கும் சிறப்பு நிகழ்ச்சி காலை 9 மணி…
எஸ்என்எஸ் மூவீஸ் தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிக்கும் படம் தமிழரசன்.