1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சூரரைப் போற்று – டீசர்

2 டி என்டெர்டெயின்மென்ட், சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கோங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் சூரரைப் போற்று.

பட்டாஸ் – டிரைலர்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையமைப்பில், தனுஷ், மெஹ்ரின், சினேகா, நவீன் சந்திரா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் படம் பட்டாஸ்.

சைக்கோ – நீங்க முடியுமா….பாடல்

டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதரி, ராம் மற்றும் பலர் நடிக்கும் படம் சைக்கோ.

தமிழரசன் – வீட்டில் பின்னணி இசை அமைக்கும் இளையராஜா

தமிழரசன் – வீட்டில் பின்னணி இசை அமைக்கும் இளையராஜா

எஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிக்கும் படம் தமிழரசன். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இப்படத்தின் பின்னணி இசையை இளையராஜா அவருடைய வீட்டில்…

காட் ஃபாதர் – டிரைலர்

ஜிஎஸ் ஆர்ட்ஸ், பர்ஸ்ட் கிளாப் தயாரிப்பில், ஜெகன் ராஜசேகர் இயக்கத்தில், நவீன் ரவீந்திரன் இசையமைப்பில், நட்டி, அனன்யா, லால் மற்றும் பலர் நடிக்கும் படம் காட் ஃபாதர்.

ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – வென்றவர்கள் விவரம்

ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – வென்றவர்கள் விவரம்

ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – முதலாவது விருது வழங்கும் விழா, ஜனவரி 4ம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விருது வென்றவர்களின் விவரம்… சிறந்த ஆடை வடிவமைப்பாளர் பெருமாள் செல்வம் – அசுரன்…

‘மாநாடு’ – இசை வேலையில் யுவன், வெங்கட் பிரபு

‘மாநாடு’ – இசை வேலையில் யுவன், வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு நாயகனாக நடிக்கும் ‘மாநாடு’ படம் சில பல சர்ச்சைகளுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது. இதனிடையே படத்திற்கான இசை வேலையை படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்…

தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ ஆரம்பம்

தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ ஆரம்பம்

வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கர்ணன்’. தனுஷின் 41வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் ஆரம்பமானது. ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பின் மாரி செல்வராஜ் இயக்கும் படம் இது. இப்படம்…

பொங்கலுக்கு ‘தர்பார்’ ராஜ்ஜியம் மட்டுமே…

பொங்கலுக்கு ‘தர்பார்’ ராஜ்ஜியம் மட்டுமே…

2020 பொங்கல் தினத்தன்று புதிய படங்கள் எதுவும் வரவில்லை. அதற்கு முன்னதாகவே ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவர உள்ளது. ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள ‘தர்பார்’ படம் மட்டுமே இந்த வருட பொங்கல் படமாக வெளிவருகிறது. பிரபுதேவா நடித்துள்ள ‘பொன் மாணிக்கவேல்’, சிவா நடித்துள்ள ‘சுமோ’…

நான் சிரித்தால் – டிரைலர்

அவ்னி மூவீஸ் தயாரிப்பில், இராணா இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன், கேஎஸ் ரவிக்குமார், முனிஷ்காந்த், படவா கோபி, ஷாரா மற்றும் பலர் நடிக்கும் படம் நான் சிரித்தால்.