‘அகோரி’ படத்திற்கு ‘யு-ஏ’ சான்றிதழ்
மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரப்பில், அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் இயக்கியிருக்கும் படம் ‘அகோரி’. இப்படத்தில் சாயாஜி ஷிண்டே, ‘அகோரி’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிவனடியாராக உள்ள ஒரு அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை. இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம் .…