1. Home
  2. Author Blogs

Author: admin

admin

பொன் மாணிக்கவேல் – டிரைலர்

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில், ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், மகேந்திரன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல்.

விஜய் டிவி – அன்புடன் குஷி, புதிய தொடர்

விஜய் டிவி – அன்புடன் குஷி, புதிய தொடர்

விஜய் டிவியில் ‘அன்புடன் குஷி’ என்ற புதிய தொடர் வரும் ஜனவரி 27ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. கலகலப்பு நிறைந்த ஒரு காதல் கதை ஆக இத் தொடர் உருவாகி வருகிறது. ‘காதலிக்கநேரமில்லை, சின்னத்தம்பி’ தொடர்களில் நாயகனாக நடித்த பிரஜன் இத் தொடரில் அன்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.…

எம்ஜிஆர் ஆக பலர் முயற்சி – இயக்குனர் அமீர்

எம்ஜிஆர் ஆக பலர் முயற்சி – இயக்குனர் அமீர்

ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபி சரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன்சங்கர்…

அதோ அந்த பறவை போல – டிரைலர்

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் ஜோன்ஸ் தயாரிப்பில்,  கே.ஆர்.வினோத் இயக்கத்தில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில், அமலா பால், ஆசிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் மற்றும் பலர் நடிக்கும் படம் அதோ அந்த பறவை போல.

அமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ… !

அமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ… !

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் ஜோன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன்…