1. Home
  2. Author Blogs

Author: admin

admin

வானம் கொட்டட்டும் – டிரைலர்

மெட்ராஜ் டாக்கீஸ் தயாரிப்பில், தனா இயக்கத்தில், சித் ஸ்ரீராம் இசையமைப்பில், சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சாந்தனு, நந்தா மற்றும் பலர் நடிக்கும் படம் வானம் கொட்டட்டும்.

டிவி ரேட்டிங் – பின் தங்கிய ‘பிகில்’

டிவி ரேட்டிங் – பின் தங்கிய ‘பிகில்’

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடித்த ‘பிகில்’ படம் பொங்கலை முன்னிட்டு டிவியில் ஒளிபரப்பானது. இதுவரை தமிழ் டிவிக்களில் ஒளிபரப்பான படங்களில் அதிகமான ரேட்டிங்கைப் பெற்று முதலிடத்தில் உள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் சாதனையை ‘பிகில்’ முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘சர்க்கார்’ சாதனையைக் கூட முறியடிக்க…