1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சில்லுக்கருப்பட்டி – புதிய அனுபவத்தைத் தரும் சினிமா

சில்லுக்கருப்பட்டி – புதிய அனுபவத்தைத் தரும் சினிமா

டிவைன் புரொடக்ஷன் வெங்கடேஷ் வெளினேனி தயாரிப்பில், ஹலிதா ஷமீம் இயக்கத்தில், பிரேதீப் குமார் இசையமைப்பில், சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், ஸ்ரீராம், சாரா நடிப்பில் டிசம்பர் 27ம் தேதி வெளியாக உள்ள படம் ‘சில்லுக்கருப்பட்டி’. ஒரே படத்தில் நான்கு விதமான வயதுப் பருவம் உள்ள…

தர்பார் – ஜனவரி 9 ரிலீஸ் ?

தர்பார் – ஜனவரி 9 ரிலீஸ் ?

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இப்படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐந்து நாட்கள் முன்னதாக ஜனவரி 9ம் தேதியன்றே வெளியிட உள்ளதாகத் தெரிகிறது. படத்தை…

பஞ்சராக்ஷரம் – டிரைலர் 2

பேரடாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பாலாஜி வைரமுத்து இயக்கத்தில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பில், சந்தோஷ் பிரதாப், அஷ்வின் ஜெரோம், கோகுல், மது ஷாலினி, சனா அல்டாப் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பஞ்சராக்ஷரம்’.

பஞ்சபூத கதாபாத்திரங்களுடன் ‘பஞ்சராக்ஷரம்’

பஞ்சபூத கதாபாத்திரங்களுடன் ‘பஞ்சராக்ஷரம்’

பேரடாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பாலாஜி வைரமுத்து இயக்கத்தில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பில், சந்தோஷ் பிரதாப், அஷ்வின் ஜெரோம், கோகுல், மது ஷாலினி, சனா அல்டாப் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பஞ்சராக்ஷரம்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் வைரமுத்து…

‘தர்பார்’ விழா பேச்சு, மீண்டும் விளக்கமளிக்கும் ராகவா லாரன்ஸ்

‘தர்பார்’ விழா பேச்சு, மீண்டும் விளக்கமளிக்கும் ராகவா லாரன்ஸ்

ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ பட இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசிய பேச்சுகள் கடும் சர்ச்சையை எழுப்பின. சிறு வயதில் கமல்ஹாசன் பட போஸ்டர் மீது சாணி அடித்தது பற்றியும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமானை தாக்கியும் அவர் பேசியிருந்தார். பின்னர் கமல்ஹாசனை சந்தித்து விளக்கம்…

ஹீரோ – விமர்சனம்

ஹீரோ – விமர்சனம்

கதை சென்னையில் போலி சான்றிதழ்களை அச்சடித்துக் கொடுக்கும் வேலை, இஞ்சினியரிங், மருத்துவக் கல்லூரிகளில் கமிஷனுக்கு மாணவ, மாணவிகளைப் பிடித்துக் கொடுக்கும் வேலைகளைச் செய்பவர் சிவகார்த்திகேயன். கல்லூரியில் படிக்க வேண்டும் என்று விரும்பிய அவர் பகுதியைச் சேர்ந்த இவானா, ஒரு புதிய கண்டுபிடிப்பு விஷயத்தில் ‘திருடி’ என்று சொல்லப்பட்டதால் தற்கொலை…

தம்பி – விமர்சனம்

தம்பி – விமர்சனம்

கதை மேட்டுப்பாளையம் பகுதியில் ஊரே மதிக்கும் அரசியல்வாதி சத்யராஜ். மனைவி சீதா, ஒரே மகள் ஜோதிகா. அவருடைய மகன் ஒருவன் 15 வருடங்களுக்கு முன் காணாமல் போகிறார். கோவா போலீஸைச் சேர்ந்த இளவரசு காணாமல் போன மகன் கார்த்தியை கண்டுபிடித்து சத்யராஜிடம் ஒப்படைக்கிறார். மேட்டுப்பாளையம் வந்து குடும்பத்துடன் இணையும்…

சூர்யா, வெற்றிமாறன் புதிய கூட்டணி

சூர்யா, வெற்றிமாறன் புதிய கூட்டணி

‘அசுரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தை கலைப்புலி தாணு வழங்கும் வி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று படத்தின் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார். “அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் படத்தைத்…

மிஷ்கினின் ‘சைக்கோ’, ஜனவரி 24 வெளியீடு

மிஷ்கினின் ‘சைக்கோ’, ஜனவரி 24 வெளியீடு

டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சைக்கோ’. இப்படத்தை உலகமெங்கும் ஜனவரி 24 முதல் வெளியிட உள்ளதாக அதன் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தெரிவித்துளளார். “இந்த மிகக்…

கடைசி விவசாயி – ஒரு விவசாயியின் வாழ்வியல்

கடைசி விவசாயி – ஒரு விவசாயியின் வாழ்வியல்

‘காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை’ படங்களுக்குப் பிறகு மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கடைசி விவசாயி’. இப்படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் தான் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம்…