1. Home
  2. Author Blogs

Author: admin

admin

பா ரஞ்சித் கிரியேட்டிவ் தயாரிப்பில் 5 புதிய படங்கள்

பா ரஞ்சித் கிரியேட்டிவ் தயாரிப்பில் 5 புதிய படங்கள்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்,  கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன்  இணைந்து 5 புதிய படங்களைத் தயாரிக்க உள்ளனர். இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் மற்றும் அவருடன் இணையும் மற்ற தயாரிப்பு நிறுவனங்களின்…

காளிதாஸ் வெற்றி, கண் கலங்கிய பரத்…

காளிதாஸ் வெற்றி, கண் கலங்கிய பரத்…

லீப்பிங் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட், இன்க்ரடிபிள் புரொடக்ஷன்ஸ், தினா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், பரத், ஆன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் காளிதாஸ். இப்படத்திற்கு விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு…

தமிழ் வெப் சீரிஸில் நடிக்கும் ஹர்பஜன் சிங்

தமிழ் வெப் சீரிஸில் நடிக்கும் ஹர்பஜன் சிங்

தமிழ் ரசிகர்களிடம் யு டியூப் பிரபலமான பிறகு, பல தனி திறமைசாலிகள், யு டியூபில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை பதிவிட்டு, அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி வந்தவர்களில் யு டியுபில் இளைஞர்களின் மனம் கவர்ந்த ஒரு யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்ளிட்ட…

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ – டிரைலர்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் தர்பார்.

தம்பி, எனக்கு புது அனுபவம் – கார்த்தி

தம்பி, எனக்கு புது அனுபவம் – கார்த்தி

வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் மைன்ட்ஸ் தயாரிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்கும் படம் தம்பி. இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி கார்த்தி கூறுகையில், “தம்பி’ படத்தின் கதையை ஒரு வரியில் தான் கூறினார்கள். அதன் பிறகு…

சாம்பியன் – விமர்சனம்

சாம்பியன் – விமர்சனம்

கதை சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த விஷ்வாவுக்கு சிறு வயதிலிருந்தே கால்பந்தின் மீது பேராசை. ஆனால், அவருடைய அம்மா கால்பந்து விளையாடக் கூடாதென தடுக்கிறார். அம்மாவுக்குத் தெரியாமல் விளையாடி பள்ளி மற்றும் கல்லூரி அணியில் இடம் பிடிக்கும் அளவிற்கு முன்னேறுகிறார் விஷ்வா. பிரபல கோச் நரேன் நடத்து அகாடமியில் சேர்ந்து…

கோபி, சுதாகர் நடிக்கும் ‘ஹே மணி கம் டுடே கோ டுமாரோ யா’

கோபி, சுதாகர் நடிக்கும் ‘ஹே மணி கம் டுடே கோ டுமாரோ யா’

தமிழ் ரசிகர்களிடம் யூ டியூப் பிரபலமானதைத் தொடர்ந்து, அதில் தனி திறமைசாலிகள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் பல புதுப்புது விஷயங்களை செய்ய ஆரம்பித்தார்கள். நகைச்சுவை நிகழ்ச்சிகள், குறும் படங்கள், சினிமா விமர்சனங்கள், செய்திகள், சுவாரசியமான வீடியோக்கள் என பலர் வெளியிட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படி நகைச்சுவை…

வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ ஆரம்பம்

வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ ஆரம்பம்

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பாரி கே விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நாயர் நாயகன், நாயகியாக நடிக்கும் படம் ‘ஆலம்பனா’. இப்படத்தில் பாண்டியராஜன், முனிஷ்காந்த், திண்டுக்கல் லியோனி, காளி வெங்கட், ஆனந்தராஜ், கபீர் துபான் சிங், முரளிசர்மா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க, வினோத் ராமசாமி…

கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் ‘அல்லி’

கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் ‘அல்லி’

‘பேட்ட’ இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், அவருடைய ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திலிருந்து  ‘அல்லி’ என்ற சுயாதீன (Independent) படத்தை வெளியிட உள்ளார். இப்படத்தை சணல்குமார் சசிதரன் இயக்க நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ், அகில் விஸ்வநாத் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில்…

காளிதாஸ் – விமர்சனம்

காளிதாஸ் – விமர்சனம்

கதை சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து மூன்று பெண்கள் மாடி மீதிருந்து விழுந்து இறந்து போகிறார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பதை இன்ஸ்பெக்டர் பரத் விசாரிக்க ஆரம்பிக்கிறார். டெபுடி கமிஷனர் உத்தரவுப்படி அசிஸ்டென்ட் கமிஷனர் சுரேஷ் மேனனும் விசாரணைக்கு தலைமை ஏற்கிறார். இரவு,…