1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தமிழ் சினிமா – இன்று டிசம்பர் 20, 2019 வெளியான படங்கள்

தமிழ் சினிமா – இன்று டிசம்பர் 20, 2019 வெளியான படங்கள்

இன்று டிசம்பர் 20, 2019 வெளியான படங்கள் தம்பி தயாரிப்பு – இயக்கம் – ஜீத்து ஜோசப் இசை – கோவிந்த் வசந்தா நடிப்பு – ஜோதிகா, கார்த்தி, சத்யராஜ் https://youtu.be/y2vwIiLyt1Y ஹீரோ தயாரிப்பு – கேஜேஆர் ஸ்டுடியோஸ் இயக்கம் – பி.எஸ்.மித்ரன் இசை – யுவன்ஷங்கர் ராஜா…

மருத்துவ முறைகேட்டைச் சொல்லும் ‘பேட்டரி’

மருத்துவ முறைகேட்டைச் சொல்லும் ‘பேட்டரி’

ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் ‘பேட்டரி’. மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, ‘அசுரன்’ படத்தில் தனுஷ் காதலியாக நடித்த அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார். இப்படம் பற்றி இயக்குநர் மணிபாரதி கூறியதாவது… “பொதுவாகவே நல்ல கதையம்சம்…

சில்லுக்கருப்பட்டி – டிரைலர்

டிவைன் புரொடக்ஷன் வெங்கடேஷ் வெளினேனி தயாரிப்பில், ஹலிதா ஷமீம் இயக்கத்தில், பிரேதீப் குமார் இசையமைப்பில், சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், ஸ்ரீராம், சாரா மற்றும் பலர் நடித்துள்ள படம் சில்லுக்கருப்பட்டி.

அவனே ஸ்ரீமன்நாராயணா – விரைவில்…திரையில்…

அவனே ஸ்ரீமன்நாராயணா – விரைவில்…திரையில்…

புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா மற்றும் பலர் நடிப்பில் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’, ஒரு ஃபேண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம். முக்கிய வேடங்களில் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ்,…

ஹீரோ – நீக்கப்பட்ட காட்சி – வீடியோ

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், கல்யாணி, அபய் தியோல் மற்றும் பலர் நடிக்கும் படம் ஹீரோ.

பாலா பற்றிய விமர்சனம் முட்டாள்தனத்தின் உச்சம் – ஒளிப்பதிவாளர் சுகுமார்

பாலா பற்றிய விமர்சனம் முட்டாள்தனத்தின் உச்சம் – ஒளிப்பதிவாளர் சுகுமார்

தமிழ்சினிமாவில் தங்களது ஒளி ஓவியத்தால் சில திரைப்படங்களை காலத்தால் அழியாத காவியங்களாக மாற்றிய ஒளிப்பதிவாளர்கள் பலர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் ‘மைனா, கும்கி’ என இயற்கை சார்ந்த படங்கள் மூலம் நம்மை கதை நடக்கும் இடத்திற்கே தனது கேமரா கண்களால் அழைத்துச்…

‘ஸ்பீட், கெட் செட் கோ’ – விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி

விஜய் டிவியில் ‘ஸ்பீட், கெட் செட் கோ’ என்ற தலைப்பில் மற்றொரு சுவாரசியமான விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கி உள்ளது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் இரண்டு அணிகள் குழுவாக பங்கேற்கும். ஒவ்வொரு குழுவிலும்…

விஜய் டிவி – ரசிகர்களைக் கவர்ந்த ‘காற்றின் மொழி’ தொடர்

விஜய் டிவி – ரசிகர்களைக் கவர்ந்த ‘காற்றின் மொழி’ தொடர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றின் மொழி’ தொடர் நேயர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் கண்மணி கதாபாத்திரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கண்மணிக்கு வாய் பேச இயலாத ஒரு கதாபாத்திரமாகும். ஆனால், கண்மணிக்கு கண் அழகாகப் பேசுகிறது என்று அவருக்கு இளையவர்கள் மத்தியில் ஆதரவு…

வி 1 – டிரைலர்

பேரடைம் பிக்சர் ஹவுஸ், கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் வழங்க,  பாவல் நவகீதன் இயக்கத்தில், ரோனி ரபேல் இசையமைப்பில்,  ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா மற்றும் பலர் நடிக்கும் படம் வி 1.