மீண்டும் படத்தயாரிப்பில் ரம்பா அண்ணன்
சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை ரம்பாவின், அண்ணன் வாசு படத் தயாரிப்பில் இறங்குகிறார். கிட்டத்தட்ட 15வருடஅனுபவத்தோடு சினிமாவில் பல படங்களை தயாரித்தவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத் தயாரிப்பில், விறு விறுப்பாக இறங்கி உள்ளார் ,சிரஞ்சீவி ,பரிசுரி சகோதரர்கள் , மற்றும் இயக்குனர் சித்திக் ஆகியோரிடம் 40…