‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு ‘A’ சர்டிபிகேட்
ஜி.வி. பிரகாஷ்குமார், ஆனந்தி, மனிஷா யாதவ் நடித்துள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு ‘A’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க முடியாது. மற்றும் குழந்தைகளுடன், குடும்பத்துடன் வந்து இந்தப் படத்தைப் பார்க்க வாய்ப்பில்லை.அதோடு படத்திற்கு தமிழக அரசின் வரி விலக்கும் கிடைக்காது.…