விஜய் சேதுபதி நடிக்கும் ‘சேதுபதி’
வான்சன் மூவீஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கும் படம் ‘சேதுபதி’. விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கி அருண் குமார் இந்தப் படத்தை இயக்க உள்ளார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ‘மதயானைக் கூட்டம்’ படத்தில் நடித்த…