‘அஞ்சி’ பைசா கூட வாங்காத ‘இஞ்சி இடுப்பழகி’…
சம்பளமே வாங்காமல், பணமே பெற்றுக் கொள்ளாமல் ஒரு வேலையைச் செய்தால் ‘அஞ்சி பைசா கூட வாங்கலை’ என்ற வாக்கியத்தை பலர் வாயிலிருந்து பேசக் கேட்டிருப்போம். அப்படித்தான் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக இடுப்பையும், உடலையும் சேர்த்து குண்டாக்கிக் கொண்ட அனுஷ்கா இதுவரை ‘அஞ்சி’ பைசா கூட சம்பளமே வாங்காமல் நடித்துக்…